611 வது காலாட் பிரிகேடினால் பொசன் போயா தின தானம்
25th June 2024
611 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எச்டிஎல்எஸ் பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 611 வது காலாட் பிரிகேட் படையினர் பொசன் போயா தினத்தன்று (21 ஜூன் 2024) மரவள்ளிக்கிழங்கு அவியல் தானம் ஒன்றை ஏற்பாடு செய்தனர். கேகாலை, பெரகல, பிரிகேட் தலைமையகத்திற்கு முன்னால் நடைபெற்ற இந்நிகழ்வில் அப்பிரதேசத்திலுள்ள பலர் பயனடைந்தனர்.