இலங்கை இராணுவ தளபதி லண்டனில் பீபீசி சிங்கள முகநூலின் மூலம் நேரடி கண்காணல்
29th December 2017
லண்டனிற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக (29) ஆம் திகதி வௌளி கிழமை இரவு 9.00 மணிக்கு பீபீசி சிங்கள முகநூலின் மூலம் நேரடி கண்காணலில் கலந்து கொண்டார்.
இதனை கீழ்காணும் இணையதளம் ஊடாக கண்டு கொள்ளலாம்.
|