பட விவரணம்
தொழில்முனைவோர் கிரீன் கார்ட் பாடநெறியினை பூர்திசெய்த இராணுவ வீரர்கள்

முதன்முதலில் இலங்கையில் 'எம் 2 சி இராணுவத்தின் இணை தொழில்முனைவோர் கிரீன் கார்ட் பாடநெறியினை பூர்திசெய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று (5) மாலை கொழும்பின் 'ACCESS' கோபுரத்தில் நடைபெற்றது.
எதிரிகளின் மறைவிடங்களை தாக்குவதற்கான ‘ஷேக் ஹேண்ட்ஸ் – 1’ கள பயிற்சிகளின் ஒத்திகை நிறைவு

சாலியபுர கஜபா படையினரால் பாகிஸ்தான் படையினருடன் இணைந்து 15 நாட்களாக முன்னெடுத்த 'ஷேக் ஹேண்ட்ஸ் – 1 கள பயிற்சி ஒத்திகை நிகழ்வுகள் இன்று (30) நிறைவை எட்டியது. இதன் போது எதிரிகளின் மறைவிடங்களை மறைந்திருந்து தாக்குவதற்கான பயிற்சிகளும் முன்னெடுக்கப்பட்டன...
போரில் காயமடைந்த சிப்பாய்க்கு இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய திருமண வாழ்வில் நுழைவு

2009 ஆம் ஆண்டில் இடம்பெற்ற மனிதாபிமான நடவடிக்கைகளின் போது, எல்.ரீ.ரீ.ஈ. அமைப்புக்கு எதிராக கம்பீரமாக நின்று போராடிய சந்தர்ப்பத்தில் தனது இடது காலை பறிகொடுத்த கொமாண்டோ படையணியின் சிப்பாய் பெலும்மஹர செனெத்ம மண்டபத்தில் இராணுவ சம்பிரதாயங்களுக்கு அமைவாக திருமண வாழ்வில் திங்கட்கிழமை (08) நுழைந்தார். இந்த திருமண நிகழ்வில்...
திஸ்ஸ விகாரையில் புதிய தூபிக்கு இராணுவ தளபதி அடிக்கல் நாட்டினார்

காங்கேசன் துறையிலுள்ள வரலாற்று சிறப்பு மிக்க திஸ்ஸ மகா விகாரையில் தூபியை நிர்மாணிப்பத்கான அடிக்கல் நாட்டும் விழா மகா சங்கத்தினரின் அனுசரணையுடன் யாழ்ப்பாண பாதுகாப்பு படையினர், விமான படையினர், கடற்படையினர் மற்றும் பொலிஸாரின் பங்கேற்புடன் இன்று (30) காலை நடைபெற்றது.
இரணுவத்தின் முன்னிலை சுகாதார படைகளுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டது

இந்திய அரசாங்கத்தனினால் நன்கொடையாக வழங்கப்பட்ட, 'அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட்' ('AstraZeneca Covishield') தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று (29) இலங்கை இராணுவ வைத்தியசாலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இலங்கை இராணுவ சமிக்ஞை படையணியின் எட்டு தசாப்த கால அன்மித்த வரலாற்று ஆவண வெளியீடு

இலங்கை இராணுவ சமிக்ஞை படையணியின் எட்டு தசாப்த கால அன்மித்த வரலாற்றில் அதன் "இதயம், நாடிகள் மற்றும் இரத்தம்" என்று கருதப்படும் 'அமைதியான வீரர்கள்' எனும் வைபவரீதியான ஆவண வெளியீட்டு விழாவானது இராணுவத் தலைமையகத்தில் இன்று 6 ஆம் திகதி மதியம் இடம்பெற்றது. அதில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதோடு, அவருக்கு அதன் முதல் நகல் வழங்கி வைக்கப்பட்டது.
பணிக்குழுவின் பணிகளை பாராட்டிய ஆடைத் தொழில்சாலை துறையினர்

கூட்டு ஆடை தொழில்சாலை சங்கத்தின் தலைவர் திரு ஏ சுகுமாரன் தலைமையில் ஒரு உயர்மட்ட தூதுக்குழுவினர், கடந்த ஆண்டில் ஆடைத் துறையின் தடையற்ற செயல்பாட்டை எளிதாக்கியமைக்காகவும் மற்றும் மேலும் தொழில்துறையில் உள்ள ஊழியர்களிடையே தொற்றுநோய்களின் இரண்டாவது அலைகளைத் தவிர்ப்பதற்கான உதவி பெறுவதற்கான சாத்தியங்களை ஆராயும் முகமாகவும், கொவிட் -19 பணிக்குழுவிற்கு நன்றி தெரிவிக்கும் நோக்கில்...
இராணுவத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ இலங்கை இராணுவ வழி முன்னோக்கு வியூகம் 2020-2025' தொடங்கி வைப்பு

வெவ்வேறு அச்சுறுத்தல் உணர்வுகள், வாய்ப்பு, நிச்சயமற்ற தன்மை மற்றும் தெளிவற்ற தன்மை ஆகியவற்றில் ஆதிக்கம் செலுத்தும் இந்த உலகிற்கு ஒத்திசையும் வகையில் , இராணுவமானது தனது எதிர்காலத்திற்கான பாதையில் ஒரு புதிய திருப்புமுனையாக அதன் அதிக ஆராய்ச்சி மற்றும் நன்கு...
பாதுகாப்பு செயலாளர் பிரதம அதிதியாக புதிய பயிலிளவல் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அதிகாரவாணையினை கையளிப்பு

தியதலவ இலங்கை இராணுவ கல்லூரியின் 95 ஆவது விடுகை அணிவகுப்பு மரியாதையில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் அழைப்பின் பேரில் பிரதம அதிதியாக பாதுகாப்பு செயலாளர்....
ஐ.நா பயிற்சி தர நிலையினை மேலும் வலுப்படுத்திய குகுலேகங்கயிலுள்ள இராணுவ அமைதி ஒத்துழைப்பு நடவடிக்கை பயிற்சி நிறுவனம்

ஐ.நா அமைதிகாக்கும் நடவடிக்கைகளுக்கான சிறந்த அமைதிகாக்கும் படையினரை வழங்கும் குகுலேகங்கயிலுள்ள இராணுவ அமைதி ஒத்துழைப்பு நடவடிக்கை பயிற்சி நிறுவனமானது(IPSOTSL) ஐ.நா சபையின் தர நிலைக்கு ஏற்றவகையில் பல புதிய திட்டங்களை...