2019-05-06 14:22:03
பாதுகாப்பு அமைச்சுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு செயளாளரான ஓய்வூபெற்ற முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் எஸ்எச் சாந்த கோட்டேகொட அவர்களை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல்...
2019-05-06 13:25:49
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 52 ஆவது படைப் பிரிவிற்கு புதிய படைத் தளபதியாக கெமுனு காலாட் படையணியைச் சேர்ந்த பிரிகேடியர் எஸ்.எஸ் வடுகே அவர்கள் நியமிக்கப்பட்டார்.
2019-05-06 13:25:48
மின்னேரிய காலாட்படை பயிற்சி மத்திய நிலையத்தில் பட்டாலியன் உதவி ஆயுத என்டி - டாங்கி மிஷயில்ஷ் பயிற்சி நிறைவு விழா இம் மாதம் (4) ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்றது.பீ.எஸ்.டப்ள்யூ (BSW)...
2019-05-05 18:06:43
விஜயபாகு காலாட் படையணியைச் சேர்ந்த கேர்ணல் K.A.W.N.H பண்டாரநாயக அவர்கள் 611 ஆவது படைத் தலைமையகத்தின் புதிய படைத் தளபதியாக சமய சம்பிரதாய முறைப்படி இம் மாதம்...
2019-05-05 18:06:41
கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் 5 ஆவது ஆண்டு பூர்தியை முன்னிட்டு (04) ஆம் திகதி சனிக்கிழமை இரவு முழுதும் பிரித் பூஜையும் “சங்கீகா தானமும்”வழங்கும் நிகழ்வும் இடம் பெற்றன.
2019-05-04 20:47:48
ஜயந்திபுர பதவி சிறிபுர பிரதேசங்களில் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் வீடு நிர்மானிப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா இம் மாதம் (2) ஆம் திகதி இடம்பெற்றது.
2019-05-03 22:38:39
இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் பொலிஸார் இணைந்து நாடு முழுவதும் (2) ஆம் திகதி...
2019-05-03 14:38:44
இலங்கை இராணுவ பொறியியல் சேவைப் படையணியின் நிர்மான பணிகளுடன் வவுனியா கலாச்சார மண்டபம் மறுசீரமைக்கப்ட்டு வன்னி பாதுகாப்பு படைத் தளபதி...
2019-05-03 12:38:44
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 57 ஆவது படைப் பிரிவின் 12 ஆவது படைத் தளபதியாக இராணுவ பீரங்கிப் படையணியைச் சேர்ந்த பிரிகேடியர் ஏ. சாந்த ஹேவாவிதாரன அவர்கள் இம் மாதம் (1) ஆம் திகதி நியமிக்கப்பட்டார்.
2019-05-02 15:52:55
எதிர்வரும் வெசாக், பொசன் தினம் மற்றும் ரம்லான் பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பு தொடர்பாக ஆராய்வதற்காக பொலன்னறுவை மாவட்ட செயலகத்தில் ஒன்று கூடலொன்று இன்று (2) ஆம் திகதி காலை இடம்பெற்றது.