Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd May 2019 15:52:55 Hours

பொலன்னறுவை பாதுகாப்புதொடர்பாக விசேட ஆராய்வு

எதிர்வரும் வெசாக், பொசன் தினம் மற்றும் ரம்லான் பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பு தொடர்பாக ஆராய்வதற்காக பொலன்னறுவை மாவட்ட செயலகத்தில் ஒன்று கூடலொன்று இன்று (2) ஆம் திகதி காலை இடம்பெற்றது.

இந்த ஒன்று கூடலில் பொது இடங்கள், பாடசாலைகள், புராதான நிலையங்களின் பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டது.

பொலன்னறுவை மாவட்ட செயலாளர் திரு பன்டுக பண்டாரநாயக, ஜனாதிபதி ஒருங்கிணைப்பு செயலாளர் திரு அநுர விஜயசிறி, கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அநுர ஜயசேகர, பொலன்னறுவை மாவட்ட பிரதேச செயலாளர், பொலிஸ் அத்தியட்சகர் தம்மிக வீரசேகர, கிழக்கு முன்னரங்க பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் மனோஜ் முதன்நாயக, ஹிங்குராஹொட விமானப்படை முகாமின் கட்டளை தளபதி, பொலன்னறுவை மாவட்டத்தின் நகராட்சிமன்ற மேயர் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் போன்ற உயரதிகாரிகள் இந்த ஒன்றுகூடல் நிகழ்வில் இணைந்து கொண்டனர்.latest Nike release | plain white nike air force ones women high top Colorways, Release Dates, Price , Gov