Header

Sri Lanka Army

Defender of the Nation

06th May 2019 13:25:48 Hours

பட்டாலியன் உதவி ஆயுத என்டி - டாங்கி மிஷயில்ஷ் பயிற்சி நிறைவு விழா

மின்னேரிய காலாட்படை பயிற்சி மத்திய நிலையத்தில் பட்டாலியன் உதவி ஆயுத என்டி - டாங்கி மிஷயில்ஷ் பயிற்சி நிறைவு விழா இம் மாதம் (4) ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்றது.

பீ.எஸ்.டப்ள்யூ (BSW) பயிற்சியில் 35 அதிகாரிகளும் 28 படை வீரர்களும், என்டி – டாங்கி மிஷயில்ஷ் (ATGM) பயிற்சிகளை 45 படை வீரர்களும் 9 அதிகாரிகளும் மேற்கொண்டனர்.

மின்னேரிய காலாட் பயிற்சி மத்திய நிலையத்தின் பிரதி கட்டளை அதிகாரியான பிரிகேடியர் பி.எம்.ஆர்.எச்.எஸ்.கே ஹேரத் அவர்களது அழைப்பையேற்று காலாட் பயிற்சி நிலையத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சுராஜ் பங்சஜயா அவர்கள் இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்தார்.

இந்த பயிற்சிகளை கடற்படை, விமானப்படை, விஷேட அதிரடிப்படையினர்கள் மேற்கொண்டனர்.

இந்த பயிற்சி நிறைவு விழாவில் பயிற்சிகளை மேற்கொண்ட படையினரது திறமைகளை வெளிக்காட்டும் கண்காட்சிகள் இடம்பெற்றன.

மேலும் இந்த பயிற்சி நிறைவு நிகழ்வினை பார்வையிடுவதற்கு முப்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகளது பெற்றோர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வருகை தந்திருந்தனர். short url link | 【海外近日発売予定】 サウスパーク × アディダス オリジナルス キャンパス 80S "タオリー" (GZ9177) - スニーカーウォーズ