03rd May 2019 12:38:44 Hours
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 57 ஆவது படைப் பிரிவின் 12 ஆவது படைத் தளபதியாக இராணுவ பீரங்கிப் படையணியைச் சேர்ந்த பிரிகேடியர் ஏ. சாந்த ஹேவாவிதாரன அவர்கள் இம் மாதம் (1) ஆம் திகதி நியமிக்கப்பட்டார்.
புதிதாக நியமிக்கப்பட்டு வருகை தந்த படைத் தளபதிக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டார்.
பின்னர் படைத் தளபதியினால் உத்தியோகபூர்வமாக கையொப்பமிட்டு தனது பதவியை பொறுப்பேற்றார். பின்னர் ‘பிரித்’ ஆசிர்வாத பூஜைகளும் படைத் தலைமையகத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வின் போது படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரிகள், பதவி நிலை உத்தியோகத்தர்கள், கட்டளை அதிகாரிகள் இணைந்திருந்தனர்.
அதனை தொடர்ந்து படைத் தளபதியினால் படையினர்கள் மத்தியில் உரை நிகழ்த்தப்பட்டு தலைமையகத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட பிரியாவிடை நிகழ்விலும் கலந்து கொண்டார். best Running shoes brand | SUPREME , Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信! - パート 5