Header

Sri Lanka Army

Defender of the Nation

06th May 2019 14:22:03 Hours

இராணுவ தளபதி புதிய பாதுகாப்பு செயளாளரை சந்திப்பு

பாதுகாப்பு அமைச்சுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு செயளாளரான ஓய்வூபெற்ற முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் எஸ்எச் சாந்த கோட்டேகொட அவர்களை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் (03) ஆம் திகதி வெள்ளிக்கிழமை அவரது பாதுகாப்பு அமைச்சில் உள்ள அவர்களது பணிமனையில் சந்தித்தார்.

இந்த சந்திப்பில் இருவரும் பாதுகாப்பு தகவல் மற்றும் பிற முன்னேற்றங்கள் தொடர்பாக கருத்துக்களை கலந்துரையாடப்பட்டன. இக் கலந்துரையாடலின் முடிவில், வருகைதந்த இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க அவர்கள் புதிய செயலாளர் அவர்களுக்கு நினைவுச்சின்னத்தை வழங்கினார் மற்றும் அவரது புதிய நியமனம் குறித்து சிறந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார். Buy Sneakers | Air Jordan 5 Raging Bull Toro Bravo 2021 DD0587-600 Release Date - SBD