2019-10-03 13:29:00
இலங்கை இராணுவ மருத்துவ படையணியைச் சேர்ந்த உயரதிகாரிகளை கௌரவிக்கும் நிகழ்வானது கடந்த மாதம் (19) ஆம் திகதி வெஹெரையில்...
2019-10-03 13:12:19
‘‘செனிஹச’ கல்வி மீளாய்வு மற்றும் தகவல் மத்திய நிலையம், மற்றும் இராணுவ சேவா வனிதா பிரிவின் பங்களிப்புடன் ஒழுங்கு...
2019-10-03 10:50:51
இலங்கை இலேசாயுத காலாட் படையணியைச் சேர்ந்த கேர்ணல் வசந்த லியனவடுகே அவர்கள் 232 ஆவது படைத் தலைமையகத்தின் புதிய கட்டளைத் தளபதியாக இம் மாதம் தரவிகுளம்...
2019-10-03 10:40:51
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 7 ஆவது இராணுவ மகளிர் படையணியின் ஏற்பாட்டில் மைலடி ஊரனி முன்பள்ளியைச் சேர்ந்த...
2019-10-03 10:36:51
சர்வதேச மாவட்ட லயன்ஸ் கழகத்தினர் (306 A – 1) ஒருங்கிணைப்புடன் நிதி அனுசரனையுடன் 68 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஏ. எஸ் ஆரியசிங்க அவர்களது...
2019-10-02 17:35:06
உலக சிறுவர் தினத்தை நினைவுகூரும் முகமாக ஆதரவற்ற குழந்தைகளை பாதுகாப்பதற்காக 10 மில்லியன் நிதியன்பளிப்பானது ஜனாதிபதி செயலகத்தில் வைத்து மேன்மை...
2019-10-01 20:50:59
யாழ் கைதடியிலுள்ள ‘சக்தி முதியோர்’ இல்லத்தில் 52 ஆவது படைப் பிரிவின் கீழுள்ள 523 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் முதியோர் தின நிகழ்வு இம்....
2019-10-01 20:35:59
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு கடுவெலையிலுள்ள ‘வில்பட்...
2019-10-01 19:55:47
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்களது வழிக்காட்டலின் கீழ் ஒழுங்கு செய்யப்பட்ட ‘சுமித்திரு தேவகின் – தினவமு தருவன்’ எனும் தொனிப் பொருளின் கீழ் செயலமர்வு இம் மாதம் (1) ஆம் திகதி நெலும்பியஷ கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
2019-10-01 19:45:47
கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகை முப்படை கடமைகள் இலங்கை இராணுவ பொலிஸ் படையணியினால் கடற் படையினருக்கு இம் மாதம் (1) ஆம் திகதி உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டன. இராணுவ பொலிஸ் படையணியானது கடந்த ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் செப்டம்பர் மாதம் 29 ஆம் திகதி வரை மேற்கொண்டனர்.