Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd October 2019 10:40:51 Hours

மைலடியில் இராணுவ மகளிர் படையணியினால் மாணவர்களுக்கு உதவிகள்

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 7 ஆவது இராணுவ மகளிர் படையணியின் ஏற்பாட்டில் மைலடி ஊரனி முன்பள்ளியைச் சேர்ந்த 13 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் இம் மாதம் (1) ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன.

வாழ்வாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு இந்த பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Mysneakers | Ανδρικά Nike