03rd October 2019 13:29:00 Hours
இலங்கை இராணுவ மருத்துவ படையணியைச் சேர்ந்த உயரதிகாரிகளை கௌரவிக்கும் நிகழ்வானது கடந்த மாதம் (19) ஆம் திகதி வெஹெரையில் அமைந்துள்ள மருத்துவ படையணி தலைமையகத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ மருத்துவ படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ முனசிங்க அவர்கள் வருகை தந்தார். இந்ந நிகழ்வில் 110 மருத்துவ படையணியைச் சேர்ந்த உயரதிகாரிகள் இணைந்திருந்தனர்.
ஓய்வு பெற்ற உயரிதிகாரிகளான மேஜர் ஜெனரல் துரைராஜா, மேஜர் ஜெனரல் கே.டி.பி பெரேரா, மேஜர் ஜெனரல் வி.கே ஜயசிங்க, பிரிகேடியர் எச்.ஐ.கே பெர்ணாண்டோ, பிரிகேடியர் டீ.டி.என் சேனாநாயக, பிரிகேடியர் எஸ்.டி.சி டி சில்வா, பிரிகேடியர் எஸ்.டி.எஸ் வருசவிதாரன, கேர்ணல் ஏ.டி.யூ கிரிஸ்ணரத்ன, கேர்ணல் எஸ்.டப்ள்யூ.எஸ் சோமவீர, கேர்ணல் யூ.எஸ்.பி அமரசேகர, கேர்ணல் டப்ள்யூ.ஏ.எஸ் டி பெர்ணாண்டோ, பிரிகேடியர் ஐ.சி.ஜி.ஆர் ஜயவீர, பிரிகேடியர் டீ. ஆர் கருணாரத்ன, கேர்ணல் யூ.கே விஜயசிங்க மற்றும் கேர்ணல் ஆர்.சி ராஜபக்ஷ அவர்கள் கௌரவிக்கப்பட்டார்கள்.
இந்த நிகழ்வில் மருத்துவ படையணியைச் சேர்ந்த இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பாரியார்களும் இணைந்து கொண்டனர். jordan release date | Top Quality adidas Yeezy 700 V3 "Eremiel" GY0189 , Ietp