Header

Sri Lanka Army

Defender of the Nation

01st October 2019 19:55:47 Hours

கிளிநொச்சி படையினருக்கு சிறுவர் தினம் தொடர்பான செயலமர்வு

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்களது வழிக்காட்டலின் கீழ் ஒழுங்கு செய்யப்பட்ட ‘சுமித்திரு தேவகின் – தினவமு தருவன்’ எனும் தொனிப் பொருளின் கீழ் செயலமர்வு இம் மாதம் (1) ஆம் திகதி நெலும்பியஷ கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்த செயலமர்வில் விரிவுரைகளை இராணுவ உளவியல் பணியகத்தின் உயரதிகாரியான லெப்டினன்ட் கேர்ணல் பீ.ஜி. எஸ் சமந்தி அவர்கள் ஆற்றினார்.

செயலமர்வில் 35 அதிகாரிகளும், 650 படை வீரர்களும் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Running Sneakers Store | Nike Shoes