Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd October 2019 13:12:19 Hours

‘செனிஹச’ நிலையத்தின் ஏற்பாட்டில் ஒழங்கு செய்யப்பட்ட சிறுவர் தின நிகழ்வு

‘செனிஹச’ கல்வி மீளாய்வு மற்றும் தகவல் மத்திய நிலையம், மற்றும் இராணுவ சேவா வனிதா பிரிவின் பங்களிப்புடன் ஒழுங்கு செய்யப்பட்ட உலக சிறுவர் தின நிகழ்வானது இலங்கை மன்ற நிலையத்தில் இம் மாதம் (1) ஆம் திகதி இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்ஷன் அவர்கள் வருகை தந்து மங்கள விளக்குகளை ஏற்றி பின்னர் சிறுவர்களுக்கு பரிசு நன்கொடைகளையும் வழங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் முப்படையைச் சேர்ந்த அதிகாரிகளின் குடும்பத்தினர் பங்கேற்றிக் கொண்டனர். Adidas footwear | Saucony Lanzar JAV 2 - Unisex , Worldarchitecturefestival