2019-10-04 17:13:59
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்களது எண்ணக் கருவிற்கமைய கீழ் 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி அவர்களது வழிக் காட்டலின் கீழ் 571 ஆவது படைத் தலைமையகத்தின் பூரன ஏற்பாட்டுடன் இந்த புறா பராமரிப்பு தொடர்பான செயலமர்வு கடந்த செப்டம்பர் மாதம் 29 ஆம் திகதி இடம்பெற்றது.
2019-10-04 17:00:59
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தினுள் சுபசாதனை இரண்டு மாடிக் கட்டிடங்கள் நிர்மானிப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இம் மாதம் (4) ஆம் திகதி இடம்பெற்றன.
2019-10-04 16:26:33
யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய அவர்களது தலைமையில் ‘ தெரன தொலைக்காட்சி ஊடக வலயத்தின் அனுசரனையில் 5000 மரக்கன்றுகள் ‘துருலிய வெனுவென்...
2019-10-04 16:00:36
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் கட்கோவலம் கலவன் தமிழ் வித்தியாலயத்தின் மாணவர்கள் பலாலி விமான நிலையத்தை பார்வையிடுவதற்கு சுற்றுலா பயணமொன்றை இம் மாதம் (4) ஆம் திகதி மேற்கொண்டார்.
2019-10-04 15:54:36
கிரிதலையிலுள்ள இலங்கை இராணுவ பொலிஸ் படையணி பயிற்சி முகாமில் பயிற்சிகளை மேற்கொண்ட இலங்கை இராணுவ பொலிஸ் படையணி, இலங்கை தேசிய பாதுகாப்பு...
2019-10-03 13:40:00
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் தியதலாவை மஹா வித்தியாலயத்தில் நோயாளர்களின் நலன் நிமித்தம் இரத்த தானம் வழங்கும் நிகழ்வானது இம் மாதம் (1) ஆம் இடம்பெற்றன.
2019-10-03 13:37:00
கொழும்பு இராணுவ வைத்தியசாலையிலுள்ள தடுப்பு மருத்துவம் மற்றும் மன ஆரோக்கிய பணியகத்தின் ஏற்பாட்டில் தற்கொலை தடுப்பு தொடர்பான விரிவுரைகள் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழுள்ள 2 ஆவது (தொண்டர்) இலேசாயுத காலாட் படையணி தலைமையக கேட்போர் கூடத்தில் இம் மாதம் (2) ஆம் திகதி இடம்பெற்றது.
2019-10-03 13:36:00
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் இரண்டு மாத காலமாக இடம்பெற்ற அடிப்படை ஆங்கில பயிற்சி நெறியின் நிறைவு விழாவானது இம் மாதம் (2) ஆம் திகதி யாழ் தலைமையக...
2019-10-03 13:35:30
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 54 ஆவது படைப் பிரிவின் 9 ஆவது ஆண்டு நிறைவு விழா தலைமையகத்தில் இடம்பெற்றன.
2019-10-03 13:35:00
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் படையினர்களுக்கு வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்களது...