03rd October 2019 13:37:00 Hours
கொழும்பு இராணுவ வைத்தியசாலையிலுள்ள தடுப்பு மருத்துவம் மற்றும் மன ஆரோக்கிய பணியகத்தின் ஏற்பாட்டில் தற்கொலை தடுப்பு தொடர்பான விரிவுரைகள் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழுள்ள 2 ஆவது (தொண்டர்) இலேசாயுத காலாட் படையணி தலைமையக கேட்போர் கூடத்தில் இம் மாதம் (2) ஆம் திகதி இடம்பெற்றது.
இந்த செயலமர்வில் 14 ஆவது படைப் பிரிவிற்கு கீழுள்ள படையணியைச் சேர்ந்த இராணுவ அங்கத்தவர்களில் 5 அதிகாரிகளும், 107 படையினர்களும் இணைந்திருந்தனர். Mysneakers | Releases Nike Shoes