03rd October 2019 13:35:30 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 54 ஆவது படைப் பிரிவின் 9 ஆவது ஆண்டு நிறைவு விழா தலைமையகத்தில் இடம்பெற்றன.
இந்த ஆண்டு நிறைவை முன்னிட்டு 54 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் A.A.I.J பண்டார அவர்களுக்கு தலைமையகத்தில் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
மேலும் மன்னாரிலுள்ள முதியோர் இல்லத்திலுள்ள நூறு பேருக்கு படையினரின் பங்களிப்புடன் பகல் உணவு வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன் நாட்டின் அர்ப்பணிப்பிற்காக உயிர்களை தியாகம் செய்த இராணுவ வீரர்களை நினைவு படுத்தும் முகமாக பௌத்த மத வழிபாடுகளும், தேரர்களுக்கு அன்னதானங்களும் வழங்கி வைக்கப்பட்டன. தலைமையக சாஜன் மற்றும் சிவில் ஊழியர்களது ஒன்று கூடல்களுக்காக சாலை ஒன்றும் திறந்து வைக்கப்பட்டன.
இந்த ஆண்டு நிறைவு விழாவில் கட்டளை தளபதிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர். latest jordans | Nike nike dunk high supreme polka dot background , Gov