Header

Sri Lanka Army

Defender of the Nation

04th October 2019 17:13:59 Hours

புறா பராமரிப்பு தொடர்பான செயலமர்வு

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்களது எண்ணக் கருவிற்கமைய கீழ் 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி அவர்களது வழிக் காட்டலின் கீழ் 571 ஆவது படைத் தலைமையகத்தின் பூரன ஏற்பாட்டுடன் இந்த புறா பராமரிப்பு தொடர்பான செயலமர்வு கடந்த செப்டம்பர் மாதம் 29 ஆம் திகதி இடம்பெற்றது.

யாழ் வடக்கு புறா போட்டிகள் சங்கத்தினரினால் இந்த புறா பராமரிப்பு தொடர்பான செயலமர்வுகள் தொடர்பான விளக்கங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த செயலமர்வில் 47 சிவில் அங்கத்தவர்கள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். bridge media | Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信!