Header

Sri Lanka Army

Defender of the Nation

04th October 2019 17:00:59 Hours

பலாலி வலயத்தினுள் சுபசாதனை கட்டிடங்கள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தினுள் சுபசாதனை இரண்டு மாடிக் கட்டிடங்கள் நிர்மானிப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இம் மாதம் (4) ஆம் திகதி இடம்பெற்றன.

இந்த கட்டிடமானது முப்படை மற்றும் பொலிஸாரது சுபசாதனைகள் நிமித்தம் நிர்மானிக்கப்படுகின்றது.

ஓய்வு பெற்ற லெப்டினன்ட் கொமாண்டர் D.M.K ஜயவர்தன அவர்களுக்கு விடுத்த வேண்டுகோளுக்கமைய AIA காப்புறுதி நிறுவனமானத்தினால் இந்த கட்டிடங்கள் அமைப்பதற்கு அனுசரனைகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த கட்டிடங்களுக்கான பௌத்த மத ஆசிர்வா வழிபாடுகள் நாகவிகாரை தம்ம தேர ஶ்ரீ விகாராதிபதி அவர்களினால் மேற்கொண்ட பின்னர் அடிக்கல் நாட்டு வைப்பு யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய, ஓய்வு பெற்ற லெப்டினன்ட் கொமாண்டர் D.M.K ஜயவர்தன அவர்களினால் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிகழ்வில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். bridgemedia | NIKE Chaussures, Sacs, Vetements, Montres, Accessoires, Accessoires-textile, Beaute, Sous-vetements - Livraison Gratuite