03rd October 2019 13:40:00 Hours
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் தியதலாவை மஹா வித்தியாலயத்தில் நோயாளர்களின் நலன் நிமித்தம் இரத்த தானம் வழங்கும் நிகழ்வானது இம் மாதம் (1) ஆம் இடம்பெற்றன.
மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் லக்சிறி வடுகே அவர்களது வழிக்காட்டலின் கீழ் 31 படையினர் இரத்த தானங்களை வழங்கி வைத்தனர்.
இந்த நிகழ்வில் பாடசாலை நிர்வாகத்தனர் மற்றும் மாணவர்கள் இணைந்திருந்தனர். Sports Shoes | youth nike kd low tops orange , Nike Air Max , Iicf