2021-01-28 15:35:49
2021-01-28 15:00:49
இன்று (30) காலை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 859 பேருக்கு கொவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்கள் சகலரும் உள்நாட்டில் அடையாளம் காணப்பட்டவர்களாவர். இவர்களில் அதிகளவாக கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 313 ஆகும்.
2021-01-28 14:12:38
கண்டி, குண்டசாலை , நாகஸ்தென்ன பகுதியில் மண்மேடு ஒன்று சரிந்து விழுந்ததால் அந்த சரிவுக்குள் சிக்கிக்கொண்ட நபர்கள் இருவரை மீட்க உதவுமாறு கண்டி தீ அணைப்பு பிரிவினால் விடுக்கப்பட்ட அழைப்புக்கு விரைந்து பதிலளித்த மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 11வது படைப்பிரிவின் கீழ் இயங்கும் 2வது(தொண்) சிங்க படையணியின் படையினர் அந்த நபர்களை பாதுகாப்பாக மீட்டனர்.
2021-01-28 13:48:38
இன்று (29) காலை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 892 பேருக்கு கொவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 40 பேர் வெளிநாட்டிலிருந்து அழைத்துவரப்பட்டவர்கள்...
2021-01-28 13:28:38
2021-01-28 13:18:38
68 வது படைப்பிரிவின் 682 வது பிரிடிகேட்டின் கீழ் இயஙகும் 18 வது விஜயபாகு காலாட் படையணியின் படையினர் தேவிபுரம் பகுதியில் 26 ஆம் திகதி கொவிட் – 19 தொடர்பாக விழிப்புணர்வூட்டும் பணிகளில் ஈடுபட்டனர்.
2021-01-28 11:12:38
72 வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் பாலாலியில் உயிர்நீத்த இந்திய அமைதிகாக்கும் படை வீரர்களை நினைவுகூர்ந்து செவ்வாய்கிழமை 26 ஆம் திகதி இடம்பெற்ற....
2021-01-28 10:12:30
மஹாவிலாச்சிய பகுதியில் நவோதக கிராம உத்தியோகத்தர் பிரிவில் வசிக்கும் வறுமையான குடும்பமொன்றுக்கு அவசியமான வீடொன்றை நிர்மாணித்துக் கொடுப்பதற்கான அடிக்கல்....
2021-01-28 09:12:30
62 வது படைப்பிரிவின் படைத் தளபதியாக புதிதாக பதவியேற்றுக்கொண்ட பிரிகேடியர் தீபால் புஸ்ஸல்ல, தனது கட்டுபாட்டு எல்லைக்குட்பட்ட பிரிகேடுகள் மற்றும் படையணிகளுக்கு....
2021-01-28 08:47:30
நுவரெலிய வட்டவல பிரதேசத்தில் திங்கள்கிழமை (25) ஏற்பட்ட திடீர் தீ விபத்து 581வது பிரிகேடின் படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.