Header

Sri Lanka Army

Defender of the Nation

28th January 2021 08:47:30 Hours

திடீர் தோட்ட தீ விபத்தினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த படையினர்

நுவரெலிய வட்டவல பிரதேசத்தில் திங்கள்கிழமை (25) ஏற்பட்ட திடீர் தீ விபத்து 581வது பிரிகேடின் படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

581 வது பிரிகேட் படைப்பிரிவு மற்றும் 5 வது விஜயபாகு காலாட் படையணிகளின் படையினர் ஒன்றிணைந்தே இந்த தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

மத்திய பாதுகாப்பு படைத் தளபதியவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 581 வது பிரிகேட் தளபதி கேணல் சுமல் ஹேமரத்னவின் மேற்பார்வையில் கடுமையாக போராடிய படையினர் காட்டுப் பகுதிக்குள் ஏற்பட்ட தீயினை கட்டுப்பாட்டுக்குள்கொண்டு வந்தனர். Running sports | Men’s shoes