28th January 2021 13:18:38 Hours
68 வது படைப்பிரிவின் 682 வது பிரிடிகேட்டின் கீழ் இயஙகும் 18 வது விஜயபாகு காலாட் படையணியின் படையினர் தேவிபுரம் பகுதியில் 26 ஆம் திகதி கொவிட் – 19 தொடர்பாக விழிப்புணர்வூட்டும் பணிகளில் ஈடுபட்டனர்.
682 வது பிரிகேட் தளபதி கேணல் சமிந்த கலப்பத்தி அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற்ற குறித்த திட்டத்திற்கான வழிகாட்டுதலினை 68 வது படைப்பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் உபாலி ராஜபக்ஷ வழங்கினார்.
அதற்கமைய துண்டுபிரசுர விநியோகத்துடன் பெருமளவிலான பொது மக்களை தெளிவூட்டும் பணிகளில் படையினர் ஈடுப்பட்டனர்.
இந்த தொற்று ஏற்படும் பட்சத்தில் மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் பற்றியும் படையினரால் அறிவுறுத்தப்பட்டது. Running sneakers | Women's Sneakers