2021-03-05 21:00:46
உதவி படை தலைமையக பிரிவு தளபதி கேணல் நூருல் யாகின் சமீபத்தில் தென் லெபனானின் இலங்கை பாதுகாப்பு படை குழுவினால் நிர்வகிக்கப்படும் நுழைவு மற்றும் வெளியேறும் எல்லைக்கு (மருத்துவமனை மற்றும் அட்லொக் வாயில்கள்) விஜயம் செய்தார்.
2021-03-05 20:00:46
இன்று (07) காலை நிலவரப்படி கடந்த 24 மணிநேரத்தில் 376 பேருக்கு கொவிட் – 19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 16 பேர் வெளிநாட்டிலிருந்து...
2021-03-05 18:57:46
23 வது படைப்பிரிவுத் தலைமையகத்தின் 233 வது பிரிகேடின் 6 வது கஜபா படையணியின் படையினர் பொலிஸாருடன் இணைந்து வியாழக்கிழமை மாலை (4) சட்டவிரோதமா மணல் அகழும் உபகரணங்களை ஜயந்திபுரவில் மீட்டுள்ளனர்.
2021-03-05 18:45:41
வணிக நோக்கங்களுக்காக மீன்வளர்ப்பு கைத்தொழிலை ஊக்குவிக்கும் வகையில் இலங்கை இராணுவ பொது சேவை படையினரால் குட்டிகல பண்ணைக்குள் உள்ள நீர்த்தாங்கிக்குள் 10,000 அலங்கார மீன்களை சனிக்கிழமை (27) விடுவித்தனர்.
2021-03-05 18:40:41
முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையக புதிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் உபாலி ராஜபக்ஷ வியாழக்கிழமை (4) முல்லைத்தீவிலுள்ள 59 வது படைப்பிரிவு தலைமையகத்திற்கு விஜயம் செய்தார்.
2021-03-05 18:37:41
மேற்கு பாதுகாப்பு படைப்பிரிவு தலைமையகத்தின் 612 வது பிரிகேட்டின் கீழ் இயங்கும் 12 வது கள பொறியியல் படையணியின் படையினரால் வியாழக்கிழமை (4) வல்லாவிட்ட கப்புவத்த வனப் பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து...
2021-03-05 18:30:05
எச்சன்குளத்தில் உள்ள 562வது பிரிகேட் தலைமையகத்தின் முதலாவது ஆண்டு நிறைவு விழா செவ்வாய்க்கிழமை (2) மத அனுட்டானங்களுக்கு மத்தியில் முன்னெடுக்கப்பட்டது.
2021-03-05 18:20:05
கஜபா படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் திலங்க ஹங்கிலிபொல அவர்கள், இராணுவ தலைமையகத்திலுள்ள காலாட் படைப்பிரிவு பணிப்பகத்தின் 18 வது பணிப்பாளராக தனது அலுவலக கடமைகளை...
2021-03-05 15:45:05
இன்று (06) காலை நிலவரப்படி கடந்த 24 மணிநேரத்தில் 350 பேருக்கு கொவிட் – 19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 12 பேர் வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் 338 பேர் உள்நாட்டில் அறியப்பட்டவர்கள் என்பதுடன் இவர்களில் 94 பேர் கொழும்பு மாவட்டத்திலும் , 82 பேர் இரத்தினபுரி மாவட்டத்திலும் , 31 பேர் பதுளை மாவட்டத்திலும், ஏனைய மாவட்டங்களில் 131 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
2021-03-05 15:20:05
இராணுவ வழங்கல் பயிற்சி பாடசாலையின் இராணுவ வழங்கல் தொடர்பாக பயிற்சிபெறும் கனிஷ்ட அதிகாரிகளுக்கான 17 வது பாடநெறியின் ஒரு பகுதியாக பெப்ரவரி 15 ஆம் திகதி லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் தலைமையகத்திற்கான விஜயம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.