05th March 2021 18:37:41 Hours
மேற்கு பாதுகாப்பு படைப்பிரிவு தலைமையகத்தின் 612 வது பிரிகேட்டின் கீழ் இயங்கும் 12 வது கள பொறியியல் படையணியின் படையினரால் வியாழக்கிழமை (4) வல்லாவிட்ட கப்புவத்த வனப் பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.
தீப்பரவல் குறித்து அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்தில் துரித கதியில் சம்பவ இடத்திற்கு விரைந்த படையினரால் தீப்பரவல் முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
மேற்கு பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் வசந்த அப்ரூ, 61 வது படைப்பிரிவின் படைத் தளபதி மற்றும் 612 வது பிரிகேட் தளபதி ஆகியோர் 12 கள இலங்கை பொறியாளர்கள் படையணியின் கட்டளை அதிகாரியுடன் தொடர்பு கொண்டு படையினரின் மேற்படி நடவடிக்கைகளை மேற்பார்வை செய்தனர். Buy Sneakers | Air Jordan 5 Raging Bull Toro Brovo 2021 DD0587-600 Release Date Info , Iicf