Header

Sri Lanka Army

Defender of the Nation

05th March 2021 18:45:41 Hours

அலங்கார மீன் வளர்ப்பு ஊக்குவிப்பு

வணிக நோக்கங்களுக்காக மீன்வளர்ப்பு கைத்தொழிலை ஊக்குவிக்கும் வகையில் இலங்கை இராணுவ பொது சேவை படையினரால் குட்டிகல பண்ணைக்குள் உள்ள நீர்த்தாங்கிக்குள் 10,000 அலங்கார மீன்களை சனிக்கிழமை (27) விடுவித்தனர்.

1 வது இலங்கையின் பொதுச்சேவை படையின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் சி.எஸ்.தெமுனி மற்றும் பண்ணையின் சில சிரேஸ்ட அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்துகொண’டனர். latest Nike Sneakers | Autres