Header

Sri Lanka Army

Defender of the Nation

05th March 2021 21:00:46 Hours

உதவிப் படைகளின் தளபதி படைகள் பாதுகாப்பு கல்லூரிக்கு விஜயம்

உதவி படை தலைமையக பிரிவு தளபதி கேணல் நூருல் யாகின் சமீபத்தில் தென் லெபனானின் இலங்கை பாதுகாப்பு படை குழுவினால் நிர்வகிக்கப்படும் நுழைவு மற்றும் வெளியேறும் எல்லைக்கு (மருத்துவமனை மற்றும் அட்லொக் வாயில்கள்) விஜயம் செய்தார்.

மருத்துவமனை வாயில் தளபதி லெப்டினன்ட் கேணல் சாகர பீரிஸ் புதிய மருத்துவமனை மற்றும் தள மருத்துவமனையின் கடமைகள் மற்றும் பணிகள் செயல்படும் பற்றி விளக்கினார்.

தளபதி 2021 பெப்ரவரி 19 அன்று அட்லொக் வாயிலுக்குச் சென்று அதன் தளபதி மேஜர் ருக்ஷன் பெரேராவிடம் ஒரு விளக்கத்தைப் பெற்றார். இந்நிகழ்ச்சியில் இலங்கை பாதுகாப்பு படை குழுவின் தளபதி லெப்டினன்ட் கேணல் சுஜீவ படகல்லவும் கலந்து கொண்டார். Nike shoes | Air Jordan 1 Hyper Royal 555088-402 Release Date - SBD