05th March 2021 18:30:05 Hours
எச்சன்குளத்தில் உள்ள 562வது பிரிகேட் தலைமையகத்தின் முதலாவது ஆண்டு நிறைவு விழா செவ்வாய்க்கிழமை (2) மத அனுட்டானங்களுக்கு மத்தியில் முன்னெடுக்கப்பட்டது.
ஆண்டு நிறைவு விழாவில் 562 வது பிரிகேட் படையினரால் அதன் பிரிகேடியர் சேனக பிரேமவன்ச அவர்களுக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன், அனைத்து நிலைகளுக்குமான தேநீர் விருந்துபசாரத்துடன் நிறைவு பெற்றது. நிகழ்வில் கட்டளை அதிகாரிகள், சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் பிற அணிகளிலும் கலந்துகொண்டனர்.
மேற்படி தினத்தில் இராணுவத் தளபதியின் ‘துரு மிதுரு நவ ரடக்’ திட்டத்திற்கு அமைவாக 100 மரமுந்திரிகை கன்றுகள் பெரியவலயன்காடு 15 வது சிங்கப் படையினரால் தலைமையக வளாகத்தில் அதன் நிறைவாண்டின் அடையாளமாக நடப்பட்டதுடன் இலங்கை சிங்கப் படையின் கட்டளை அதிகாரி மேஜர் ஆர்.எம்.ஜே.பி ராஜபக்ஷ , அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களினால் மரக்கன்றுகள் நாட்டப்பட்டன. spy offers | adidas garwen spezial white shoes - New In Shoes for Men