சமீபத்திய தகவல்கள்

பயிற்சி

இராணுவ அதிகாரிகளுக்கு தலைமைத்துவம் மற்றும் முடிவெடுப்பது குறித்து 'மனித காரணி' குறித்த விரிவுரை

2025-08-07
இராணுவ அதிகாரிகளுக்கு தலைமைத்துவம் மற்றும் முடிவெடுப்பது குறித்து 'மனி

இராணுவ வீரர்களிடையே தலைமைத்துவத் திறன் முடிவு எடுபதில் மனித திறன்களை மேம்படுத்தும் ஒரு நடவடிக்கையாக, 'மனித காரணி' குறித்த விழிப்புணர்வு சொற்பொழிவு 2025 ஆகஸ்ட் 01 அன்று இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்த அமர்வு இராணுவத் தளபதியின் வழிகாட்டுதல் மற்றும் பயிற்சி பணிப்பகத்தின் பணிப்பாளர் ஜெனரல் மேஜர் ஜெனரல் டபிள்யூஎம்என்கேடி பண்டார ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் நடாத்தப்பட்டது.

மேலும் வாசிக்க

கிளர்ச்சி எதிர்ப்பு மற்றும் வனப்போர் யுத்திகள் அதிகாரிகள் பாடநெறி எண்-35, மாதுரு ஓயா இராணுவப் பயிற்சி பாடசாலையில் நிறைவு

2025-08-04
கிளர்ச்சி எதிர்ப்பு மற்றும் வனப்போர் யுத்திகள் அதிகாரிகள் பாடநெறி எண்-

2025 ஏப்ரல் 28 முதல் ஓகஸ்ட் 01 வரை மாதுரு ஓயா இராணுவப் பயிற்சிப் பாடசாலையில் நடத்தப்பட்ட கிளர்ச்சி எதிர்ப்பு மற்றும் வனப்போர் யுத்திகள் அதிகாரிகள் பாடநெறி எண்-35, வெற்றிகரமாக நிறைவடைந்தது.

மேலும் வாசிக்க

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட பயிற்றுவிப்பாளர்களுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் பட்டறை

2025-08-02
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிம

மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட பயிற்றுவிப்பாளர்களுக்கு மூன்று நாள் பட்டறை 2025 ஜூலை 29 முதல் 31 வரை மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக வளாகத்தில் நடைபெற்றது.

மேலும் வாசிக்க

வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் “திருப்தி மற்றும் துணிச்சலான இராணுவம்” என்ற தலைப்பில் விரிவுரை

2025-08-01
வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் “திருப்தி மற்றும் துணிச்சலான இர

ஊடக மற்றும் உளவியல் செயற்பாட்டு பணிப்பகத்தின் மேற்பார்வையின் கீழ், 21, 54 மற்றும் 56 வது காலாட் படைப்பிரிவுகளின் படையினருக்காக வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் 2025 ஜூலை 30, அன்று "திருப்தி மற்றும் துணிச்சலான இராணுவம்" என்ற தலைப்பில் விரிவுரை நடத்தப்பட்டது.

மேலும் வாசிக்க

அமெரிக்காவினால் இலங்கை இராணுவ பொறியியல் பாடசாலைக்கு வெடிபொருள் அகற்றல் பயிற்சி உபகரணம்

2025-07-31
அமெரிக்காவினால் இலங்கை இராணுவ பொறியியல் பாடசாலைக்கு வெடிபொருள் அகற்றல்

இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பின் குறிப்பிடத்தக்க அடையாளமாக, இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் 2025 ஜூன் 30, அன்று இலங்கை இராணுவ பொறியியல் பாடசாலைக்கு வெடிபொருள் அகற்றல் பயிற்சி உபகரணங்களின் ஒரு தொகுதியை அதிகாரப்பூர்வமாக நன்கொடையாக வழங்கியது. எம்பிலிப்பிட்டியவில் அமைந்துள்ள பொறியியல் பாடசாலை வளாகத்தில் நடைபெற்ற இந்த கையளிப்பு விழா, அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வளர்ந்து வரும் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கின்றது. இது பிராந்திய பாதுகாப்பு மற்றும் இராணுவ தொழில்முறைக்கு பகிரப்பட்ட உறுதிப்பாடாகும்.

மேலும் வாசிக்க

இராணுவத்தினருக்கு சட்டவிரோத பிரமிட் முதலீடு தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு

2025-07-31
இராணுவத்தினருக்கு சட்டவிரோத பிரமிட் முதலீடு தொடர்பான விழிப்புணர்வு செய

சட்டவிரோத பிரமிட் முதலீட்டுத் திட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு 2025 ஜூலை 24 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கை இராணுவ ஒழுக்க பணிப்பகத்தின் மேற்பார்வையின் கீழ் நடாத்தப்பட்டது. இந்த திட்டம் பயிற்சி பணிப்பகத்தின் உதவியுடன் ஒழுக்க பணிப்பகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேலும் வாசிக்க

இராணுவ இசைக்குழு மற்றும் நுண்கலை பணிப்பகத்தினால் விரிவுரை

2025-07-31
இராணுவ இசைக்குழு மற்றும் நுண்கலை பணிப்பகத்தினால் விரிவுரை

"போர்வீர இலக்கியத்தின் மூலம் போர்வீரர்களின் அபிலாஷைகள்" என்ற தலைப்பில் ஒரு விரிவுரை 2025 ஜூலை 23 அன்று இராணுவ இசைக்குழு மற்றும் நுண்கலை பணிப்பக கேட்போர்க் கூடத்தில் நடத்தப்பட்டது.

மேலும் வாசிக்க

இராணுவ நலன்புரி நிதி பணிப்பகத்தினால் விழிப்புணர்வு சொற்பொழிவு

2025-07-30
இராணுவ நலன்புரி நிதி பணிப்பகத்தினால் விழிப்புணர்வு சொற்பொழிவு

இராணுவ நலன்புரி நிதி பணிப்பகம், மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகம், முதலாம் படை மற்றும் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகம் ஆகியவற்றில் தொடர்ச்சியான விழிப்புணர்வு விரிவுரைகளை நடாத்தியது.

மேலும் வாசிக்க

அதிகாரவாணையற்ற அதிகாரிகளின் தலைமைத்துவம் மற்றும் தொழிலாண்மை அபிவிருத்தி பாடநெறி - 60 நிறைவு

2025-07-19
அதிகாரவாணையற்ற அதிகாரிகளின் தலைமைத்துவம் மற்றும் தொழிலாண்மை அபிவிருத்த

அதிகாரவாணையற்ற அதிகாரிகளின் ‘தலைமைத்துவம் மற்றும் தொழிலாண்மை அபிவிருத்தி’ பாடநெறி – 60, போர்ப் பயிற்சிப் பாடசாலையில் 2025 ஜூலை 17 ஆம் திகதி நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் விழாவுடன் நிறைவடைந்தது.

மேலும் வாசிக்க

53 வது காலாட் படைப்பிரிவு படையினருக்கான 2025 ஆம் ஆண்டின் அம்பு ஏய்தல் போட்டி

2025-07-18
53 வது காலாட் படைப்பிரிவு படையினருக்கான 2025 ஆம் ஆண்டின் அம்பு ஏய்தல்

53 வது காலாட் படைப்பிரிவின் (அவசர கால தாக்குதல் படை) கட்டளையின் கீழுள்ள படையலகுகளின் சிறப்பாக பயிற்சி பெற்ற பிரிவு, 2025 ஜூலை 14, தொடக்கம் 2025 ஜூலை 18 வரை அம்பு முனை சவால் 2025 - போர் தயார்நிலை போட்டியில் போட்டியிடுகிறது.

மேலும் வாசிக்க