பயிற்சி
இராணுவப் போர்க் கல்லூரியில் 2026 ஆம் ஆண்டின் முதல் பாடநெறிக்கான பட்டமளிப்பு விழா
புத்தல இராணுவப் போர்க் கல்லூரி, 2026 ஆம் ஆண்டின் முதல் பாடநெறிக்கான பட்டமளிப்பு விழாவை 2026 ஏப்ரல் 10 ஆம் திகதி இராணுவப் போர்க் கல்லூரியில் கலையரங்கில் நடாத்தியது.
இராணுவத்தினால் மின்னணு சொத்து அறிவிப்பு திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு
இராணுவத் தலைமையகத்தின் உள்ளக விவகார பிரிவு, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மையப்படுத்தப்பட்ட மின்னணு சொத்து அறிவிப்பு முறைமை குறித்து 2026 ஏப்ரல் 16 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடாத்தியது.
இலங்கை இராணுவ பொலிஸ் படையணியில் இராணுவ நல நிதியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
இலங்கை இராணுவ பொலிஸ் படையணி தலைமையகத்தில் 2026 மார்ச் 24 ஆம் திகதி இலங்கை இராணுவ பொலிஸ் படையணி அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு இராணுவ நல நிதியம் குறித்த விழிப்புணர்வு சொற்பொழிவு நடாத்தப்பட்டது.
இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தில் ஹைட்டி கும்பல் அடக்கும் பாடநெறி நிறைவு
இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்ற ஹைட்டி கும்பல் அடக்கும் படை ஆரம்ப பாடநெறி அமர்வு 2026 ஏப்ரல் 10 ஆம் திகதி நிறைவடைந்தது.
அம்பாறை போர் பயிற்சிப் பாடசாலையில் கனிஷ்ட பயிற்றுவிப்பாளர் பாடநெறி எண் - 109 நிறைவு
கனிஷ்ட பயிற்றுவிப்பாளர் பாடநெறி எண் – 109 இன் விடுகை அணிவகுப்பு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா 2026 ஏப்ரல் 09 ஆம் திகதி அம்பாறை போர் பயிற்சிப் பாடசாலையில் நடைபெற்றது.
சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகளுக்கான தலைமைத்துவம் மற்றும் தொழில் மேம்பாட்டுப் பாடநெறி எண் – 59 நிறைவு
அம்பாறை போர் பயிற்சிப் பாடசாலையினால் நடாத்தப்பட்ட சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகளுக்கான தலைமைத்துவம் மற்றும் தொழில் மேம்பாட்டுப் பாடநெறி எண் – 59, சான்றிதழ் வழங்கும் விழாவுடன் 2026 ஏப்ரல் 08 ஆம் திகதி நிறைவடைந்தது.
போர் பயிற்சிப் பாடசாலையில் 85-வது கற்பித்தல் முறைமை பாடநெறி நிறைவு
போர் பயிற்சிப் பாடசாலையில் நடத்தப்பட்ட 85-வது கற்பித்தல் முறைமைப் பாடநெறி 2026 மார்ச் 31 ஆம் திகதி சான்றிதழ் வழங்கும் விழாவுடன் நிறைவடைந்தது.
14 வது இரசாயன உயிரியல் கதிரியக்க மற்றும் அணுசக்தி படையணியின் ஹோட்டல் பாதுகாப்பு தயார்நிலை தொடர்பான விரிவுரை
இலங்கை பொறியியல் படையணியின் 14 வது இரசாயன உயிரியல் கதிரியக்க மற்றும் அணுசக்தி படையணி 24 மார்ச் 2026 அன்று கொழும்பு சங்கிரி-லா ஹோட்டல் வளாகத்தில் அதன் முகாமைத்துவம் மற்றும் பாதுகாப்பு ஊழியர்களுக்காக விரிவான பயிற்சித் திட்டத்தை வெற்றிகரமாக நடத்தியது.
இராணுவ நலன்புரி நிதி பணிப்பாகத்தில் விழிப்புணர்வு நிகழ்வு
இராணுவ நலன்புரி நிதி பணிப்பகத்தினால் 2026 பெப்ரவரி 18 ஆம் திகதி இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்திலும், 2026 பெப்ரவரி 19 ஆம் திகதி பொறியியல் சேவைகள் படையணி தலைமையகத்திலும் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் பங்கேற்புடன் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
அடிப்படை அனர்த்த முகாமைத்துவ பயிற்சி எண் 29 நிறைவு
அடிப்படை அனர்த்த முகாமைத்துவ பதிலளிப்பு பயிற்சி பாடநெறி எண் 29 கம்பளை இலங்கை இராணுவ அனர்த்த முகாமைத்துவ பயிற்சி நிலையத்தில் 2026 ஜனவரி 05 முதல் 2026 பெப்ரவரி 13 வெற்றிகரமாக நடத்தப்பட்டது.