சமீபத்திய தகவல்கள்

பயிற்சி

கனிஸ்ட பயிற்றுவிப்பாளர் பாடநெறி எண்.106 அம்பாறை போர் பயிற்சி பாடசாலையில் நிறைவு

2025-04-30
கனிஸ்ட பயிற்றுவிப்பாளர் பாடநெறி எண்.106 அம்பாறை போர் பயிற்சி பாடசாலையி

கனிஸ்ட பயிற்றுவிப்பாளர் பாடநெறி எண் - 106 இன் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 2025 ஏப்ரல் 10 அன்று அம்பாறை போர் பயிற்சி பாடசாலையில் நடைபெற்றது. போர் பயிற்சி பாடசாலையின் தளபதி பிரிகேடியர் எம்பீஎஸ்பீ குலசேகர டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

மேலும் வாசிக்க

மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பகத்தினால் விழிப்புணர்வு நிகழ்ச்சி எற்பாடு

2025-04-24
மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பகத்தினால் விழிப்புணர்வு நிகழ

மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பகம், மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பகத்தின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு உயிரி மருத்துவ எரிவாயு அமைப்பின் பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை 2025 ஏப்ரல் 22 அன்று நாரஹேன்பிட்டா மருத்துவமனையில் நடாத்தியது.

மேலும் வாசிக்க

21 வது காலாட் படைப்பிரிவினால் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விரிவுரை

2025-04-11
21 வது காலாட் படைப்பிரிவினால் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விரிவுரை

21 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூடபிள்யூஎம்பீடபிள்யூடபிள்யூபிஆர் பாலமகும்புர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விரிவுரை 2025 ஏப்ரல் 09 ஆம் திகதி 21 வது காலாட் படைப்பிரிவு கேட்போர் கூடத்தில் நடாத்தப்பட்டது.

மேலும் வாசிக்க

அடிப்படை உயிர்காக்கும் பாடநெறி எண். 23 நிறைவு

2025-04-11
அடிப்படை உயிர்காக்கும் பாடநெறி எண். 23 நிறைவு

வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் கேஎம்பீஎஸ்பி குலதுங்க ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 21 வது காலாட் படைப்பிரிவில் 2025 ஏப்ரல் 10 ஆம் திகதி அடிப்படை உயிர்காக்கும் பாடநெறி எண் 23 வெற்றிகரமாக நிறைவடைந்தது.

மேலும் வாசிக்க

ஐக்கிய நாடுகள் பணி தையல்காரர்கள் மற்றும் வான்வழி மருத்துவ குழு பாடநெறி நிறைவு

2025-03-30
ஐக்கிய நாடுகள் பணி தையல்காரர்கள் மற்றும் வான்வழி மருத்துவ குழு பாடநெறி

இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தில், ஐக்கிய நாடுகள் பணிக்கான தையல்காரர்கள் மற்றும் வான்வழி மருத்துவ குழுவிற்கான முன் பயிற்சி பாடநெறி 2025 மார்ச் 27, அன்று வெற்றிகரமாக நிறைவடைந்தது.

மேலும் வாசிக்க

வன்னி பாதுகாப்பு படை தலைமையகத்தினால் பெண்கள் உரிமைகள் குறித்த கல்வி செயலமர்வு

2025-01-16
வன்னி பாதுகாப்பு படை தலைமையகத்தினால் பெண்கள் உரிமைகள் குறித்த கல்வி செ

வன்னி பாதுகாப்பு படை தலைமையக சட்ட சேவைகள், மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்ட பணிப்பகத்துடன் இணைந்து, 2025 ஜனவரி 15 ஆம் திகதி தலைமையக கேட்போர் கூடத்தில் பெண்களின் உரிமைகள் தொடர்பான கல்வி செயலமர்வினை நடத்தியது.

மேலும் வாசிக்க

இணைய சூதாட்டம் மற்றும் விளையாட்டுகளின் விளைவுகள் குறித்து இராணுவ தொண்டர் படையணி படையினருக்கு விழிப்புணர்வு

2025-01-14
இணைய சூதாட்டம் மற்றும் விளையாட்டுகளின் விளைவுகள் குறித்து இராணுவ தொண்ட

In recent years, online gambling and gaming have become increasingly popular due to its convenience and accessibility. However, it also poses several dangers and harm to the society. In contemporary context it is widely spreaded among Army personnel. Realising the timely importance of this danger, the Sri Lanka Army Volunteer Force (SLAVF) organized an educative lecture on consequences of online gambling and gaming under the directions of Major General A.H.L.G Amarapala RWP RSP ndc psc, the Commandant (Overlooking)-SLAVF on 08th January 2025

மேலும் வாசிக்க

மேற்கு பாதுகாப்பு படை தலைமையகத்தினால் தொற்று நோய்கள் குறித்த விரிவுரை

2025-01-12
மேற்கு பாதுகாப்பு படை தலைமையகத்தினால் தொற்று நோய்கள் குறித்த விரிவுரை

மேற்கு பாதுகாப்பு படை தலைமையகம் அதன் பயிற்சி நாள் திட்டத்தின் ஒரு பகுதியாக "தொற்று நோய்கள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு" என்ற தலைப்பில் ஒரு விரிவுரையை 2025 ஜனவரி 8 அன்று 4 வது இலங்கை பீரங்கிப் படையணியில் ஏற்பாடு செய்தது.

மேலும் வாசிக்க