பயிற்சி
இராணுவ போர்க் கல்லூரியில் போர் வீரர்கள் செழுமைப்படுத்தும் டைனர்ஸ் கிளப் மற்றும் போர்க்கள ஆய்வு
இராணுவ போர் கல்லூரி, முல்லைத்தீவைக் கைப்பற்றியது குறித்த போர்க்கள அடிப்படையிலான ஒரு கள ஆய்வுடன், டைனர்ஸ் கிளப் அமர்வையும் ஒருங்கிணைத்து, 2026 மார்ச் 25 மற்றும் 26 ஆகிய திகதிகளில் தொழில்ரீதியாக வளமூட்டும் இரண்டு நாள் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது.
கூட்டம் கலைத்தல் படைக்கான களப்பணிக்கு முந்தைய பயிற்சி பாடநெறி எண் – 1 நிறைவு
இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி பாடசாலையில் கூட்டம் கலைத்தல் படைக்கான களப்பணிக்கு முந்தைய பயிற்சி பாடநெறி எண் 1 – ஹைட்டி (முதலாம் நிலை) 2026 மார்ச் 18 அன்று வெற்றிகரமாக நிறைவடைந்தது.
இராணுவ நலன்புரி நிதி பணிப்பாக ஏற்பாட்டில் நிதி வலு தொடர்பான விரிவுரை
இராணுவ நலன்புரி நிதி பணிப்பாகம் 2026 பெப்ரவரி 25 அன்று இலங்கை இராணுவ மகளிர் படையணி தலைமையகத்திலும் 2026 மார்ச் 04 அன்று இலங்கை இராணுவ பொது சேவைப் படையணியிலும் 2026 மார்ச் 10 அன்று இலங்கை சிங்க படையணியிலும் 2026 மார்ச் 17 அன்று இலங்கை பொறியியல் படையணியிலும் நிதி முகாமைத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியது.
இராணுவ நலன்புரி நிதி பணிப்பாக ஏற்பாட்டில் இலங்கை கவச வாகன படையணி மற்றும் 14வது காலாட் படைப்பிரிவில் விழிப்புணர்வு விரிவுரை
இராணுவ நலன்புரி நிதி பணிப்பகம் 2026 பெப்ரவரி 24 அன்று இலங்கை கவச வாகன படையணி தலைமையகத்திலும் 2026 மார்ச் 03, அன்று 14வது காலாட் படைப்பிரிவிலும் விழிப்புணர்வு விரிவுரைகளை நடாத்தியது.
ஆரோக்கியமான இராணுவம் - ஆரோக்கியமான தேசம் ஒருங்கிணைப்பு அலுவலகத்தால் இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் விரிவுரை
இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் பயிலிளவல் அதிகாரிகளுக்கான ஆரோக்கியமான இராணுவம் - ஆரோக்கியமான தேசம் ஒருங்கிணைப்பு அலுவலகத்தால், தொற்றா நோய்களைத் தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு சொற்பொழிவு 2026 பெப்ரவரி 25 அன்று தியதலாவ இராணுவ கல்வியற் கல்லூரி கேட்போட் கூடத்தில் நடைபெற்றது.
மின்னேரியா காலாட்படை பயிற்சி நிலையத்தில் அதிகாரிகளுக்கான படையலகு உதவி ஆயுத பாடநெறி எண் 90 நிறைவு
Tபடையலகு உதவி ஆயுத பாடநெறி - 90 (2026/I) 2026 மே 19, அன்று மின்னேரியா காலாட்படை பயிற்சி நிலையத்தில் சான்றிதழ் வழங்கும் விழாவுடன் நிறைவடைந்தது.
இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தில் மேம்படுத்தப்பட்ட வெடிபொருட்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஜெர்மனி கூட்டாட்சி குடியரசின் ஐக்கிய நாடுகள் நடமாடும் பயிற்சி குழுவால் நடாத்தப்பட்ட, மேம்படுத்தப்பட்ட வெடிபொருட்களை மையமாகக் கொண்ட, பதற்றமான சூழலில் ரோந்து/வாகன அணிவகுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, 2026 மே 15 ஆம் திகதி நிறைவடைந்தது.
இராணுவ உடற் பயிற்சி பாடசாலையில் 2026ம் ஆண்டின் முதலாம் தவணைக்கான விடுகை அணிவகுப்பு
பனாகொடை இராணுவ உடற் பயிற்சி பாடசாலையின் 2026 ஆம் ஆண்டின் விடுகை அணிவகுப்பு 2026 ஜூன் 18 ஆம் திகதி பனாகொடை இராணுவ உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் பிரதம விருந்தினராக ஊடகம் மற்றும் உளவியல் செயல்பாடுகள் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் டபிள்யூ.எஸ். கமகே ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
டொயோட்டா லங்கா நிறுவனத்தினால் மின்சார மற்றும் இயந்திர பொறியியல் தொழிநுட்ப வல்லுநர்களுக்கான தொழிநுட்ப பயிலரங்கு நடாத்தல்
வான் தாக்குதல் பாடநெறி எண்: 31 இன் நிறைவு அணிவகுப்பு
வான்வழித் தாக்குதல் பயிற்சி எண்: 31-இன் நிறைவு அணிவகுப்பு, 2026 ஏப்ரல் 09 ஆம் திகதி அன்று ஏயர்மொபைல் பயிற்சி பாடசாலையில் நடைபெற்றது