சமீபத்திய தகவல்கள்

பயிற்சி

சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகளுக்கான தலைமைத்துவம் மற்றும் தொழிலாண்மை அபிவிருத்தி பாடநெறி - 58 நிறைவு

2026-02-16
சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகளுக்கான தலைமைத்துவம் மற்றும் தொழிலாண்மை

அம்பாறை போர் பயிற்சி பாடசாலையில் சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகளின் தலைமைத்துவம் மற்றும் தொழிலாண்மை அபிவிருத்தி பாடநெறி – 58 வெற்றிகரமாக முடிவடைந்ததுடன் சான்றிதழ் வழங்கும் விழா 14 பெப்ரவரி 2026 அன்று நடைபெற்றது.

மேலும் வாசிக்க

மிஹிந்து செத் மெதுர நலவிடுதியிலுள்ளவர்களுக்கு மனவள ஆலோசனை நிகழ்ச்சித்திட்டம்

2026-02-16
மிஹிந்து செத் மெதுர நலவிடுதியிலுள்ளவர்களுக்கு மனவள ஆலோசனை நிகழ்ச்சித்த

மிஹிந்து செத் மெதுர நல விடுதியில் உள்ள போர் வீரர்கள் மற்றும் ஊழியர்களின் மன நலனை மேம்படுத்தும் நோக்கில் 2026 பெப்ரவரி 11 ஆம் திகதி நலவிடுதியில் ஒரு சிறப்பு ஆலோசனை நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும் வாசிக்க

இராணுவ தலைமையகத்தில் போர்வீரர் பயிற்சி திட்டம் குறித்த முதற்கட்ட விழிப்புணர்வு சொற்பொழிவு

2026-02-11
இராணுவ தலைமையகத்தில் போர்வீரர் பயிற்சி திட்டம் குறித்த முதற்கட்ட விழிப

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் கே.பீ. அருண ஜயசேகர (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் தொலைநோக்குத் தலைமையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போர்வீரர் முன்முயற்சித் திட்டம் குறித்த முதற்கட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி, பாதுகாப்பு அமைச்சு, தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சுடன் இணைந்து 2026 பெப்ரவரி 11 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் நடாத்தியது.

மேலும் வாசிக்க

தென் சூடான் ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படை முன்-பணியமர்த்தல் பயிற்சி – 13 பயிற்சி நிறைவு

2026-02-03
தென் சூடான் ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படை முன்-பணியமர்த்தல் பயிற்ச

தென் சூடான் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படையின் நிலை இரண்டு மருத்துவமனைக்கான முன்-பணியமர்த்தல் பயிற்சி எண் 13 ஆனது 2026 ஜனவரி 30 ஆம் திகதி இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தில் நிறைவடைந்தது.

மேலும் வாசிக்க

உள்ளக கணக்காய்வு பணிப்பகத்தினால் மூலோபாய திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டம்

2026-02-02
உள்ளக கணக்காய்வு பணிப்பகத்தினால் மூலோபாய திறன் மேம்பாட்டு பயிற்சி திட்

உள்ளக கணக்காய்வு பணிப்பகம், "மூலோபாய பயிற்சி திட்டங்கள் மூலம் உள்ளக மேற்பார்வையை மேம்படுத்துதல்" என்ற தலைப்பில் இரண்டு நாள் மூலோபாய திறன் மேம்பாட்டு பயிற்சித் திட்டத்தை 2026 ஜனவரி 22 மற்றும் 23 ம் திகதிகளில் இராணுவத் தலைமையகத்தில் நடாத்தியது.

மேலும் வாசிக்க

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தால் தொற்றா நோய்கள் குறித்த விரிவுரை

2026-01-31
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தால் தொற்றா நோய்கள் குறித்த விரிவுரை

"ஆரோக்கியமான இராணுவம் - ஆரோக்கியமான தேசம்" திட்டத்தின் கீழ், கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கேட்போர் கூடத்தில், தொற்றா நோய்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் 2026 ஜனவரி 30 அன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

மேலும் வாசிக்க

மின்னேரியா காலாட்படை பயிற்சி நிலையத்தில் சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகள் மற்றும் அதிகாரவாணையற்ற அதிகாரிகளுக்கான படையலகு உதவி ஆயுத பாடநெறி எண் 103 நிறைவு

2026-01-29
மின்னேரியா காலாட்படை பயிற்சி நிலையத்தில் சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகார

சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகள் மற்றும் அதிகாரவாணையற்ற அதிகாரிகளுக்கான படையலகு உதவி ஆயுத பாடநெறி எண் 103 (2025/II) 2026 ஜனவரி 27, அன்று மின்னேரியா காலாட்படை பயிற்சி நிலையத்தில் சான்றிதழ் வழங்கும் விழாவுடன் நிறைவடைந்தது.

மேலும் வாசிக்க

கனிஷ்ட அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகளுக்கான புத்துணர்ச்சியூட்டும் பட்டறை

2026-01-29
கனிஷ்ட அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகளுக்கான புத்த

கனிஷ்ட அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகளுக்கான புத்துணர்ச்சியூட்டும் பட்டறை 2026 ஜனவரி 19 முதல் 24 வரை நிகவெவ ஏயர்மொபைல் பயிற்சிப் பாடசாலையில் 10 அதிகாரிகள் மற்றும் 53 சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகளின் பங்கேற்புடன் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

மேலும் வாசிக்க

இராணுவ விளையாட்டு வீரர்களுக்காக விளையாட்டு காயங்கள் தொடர்பான பயிற்சி பட்டறை

2026-01-27
இராணுவ விளையாட்டு வீரர்களுக்காக விளையாட்டு காயங்கள் தொடர்பான பயிற்சி ப

பனாகொடை விளையாட்டு மேம்பாட்டு மற்றும் முகாமைத்துவ நிலையத்தின் கேட்போர் கூடத்தில், இராணுவ விளையாட்டு வீரர்களுக்காக விளையாட்டின்போது ஏற்படும் காயங்களைத் தடுப்பது தொடர்பான பயிற்சி பட்டறை 2026 ஜனவரி 20 அன்று நடத்தப்பட்டது.

மேலும் வாசிக்க

விஷேட காலாட் படை நடவடிக்கை பாடநெறி எண் 78 இன் விடுகை அணிவகுப்பு மாதுருஓயா இராணுவ பயிற்சி பாடசாலையில் நிறைவு

2026-01-22
விஷேட காலாட் படை நடவடிக்கை பாடநெறி எண் 78 இன் விடுகை அணிவகுப்பு மாதுரு

விஷேட காலாட் படை நடவடிக்கை பாடநெறி எண் 78 இன் விடுகை அணிவகுப்பு 2026 ஜனவரி 19 அன்று மாதுருஓயா இராணுவ பயிற்சி பாடசாலையில் நடைபெற்றது. இந்தப் பாடநெறி 2025 ஜூலை 11 முதல் 2026 ஜனவரி 19 வரை நடைபெற்றது.

மேலும் வாசிக்க