31st July 2025
"போர்வீர இலக்கியத்தின் மூலம் போர்வீரர்களின் அபிலாஷைகள்" என்ற தலைப்பில் ஒரு விரிவுரை 2025 ஜூலை 23 அன்று இராணுவ இசைக்குழு மற்றும் நுண்கலை பணிப்பக கேட்போர்க் கூடத்தில் நடத்தப்பட்டது.
இந்த அமர்வை ஊடக மற்றும் உளவியல் நடவடிக்கை பணிப்பகத்தின் லெப்டினன் கேணல் ஈ.ஏ.ஏ.எஸ். சமிந்த எதிரிசிங்க அவர்கள் நடத்தினார். இந்த விரிவுரையில் மொத்தம் 10 அதிகாரிகள் மற்றும் 137 சிப்பாய்கள் பங்கேற்றனர்.