பயிற்சி
பனாகொடை இராணுவ உடற் பயிற்சிப் பாடசாலையில் விசேட டேக்வாண்டோ பயிற்சி
A Taekwondo training session was successfully conducted at the Army Physical Training School, Panagoda on 08 January 2026.The programme was conducted by United Kingdom instructors, with Grand Master Derek Sumner, Chief Instructor of the Living Well Taekwondo Academy, providing valuable technical, tactical and motivational exposure to Army Taekwondo athletes and coaches.
மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட பாடநெறி எண் 31 நிறைவு
சட்ட சேவைகள், மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்ட பணிப்பகத்தின் ஏற்பாட்டில், மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட பாடநெறி எண் 31 (அதிகாரிகள்) இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தில் 2025 நவம்பர் 24 முதல் 2025 டிசம்பர் 23 வரை வெற்றிகரமாக இடம்பெற்றது.
பனாகொடையில் உடற் பயிற்சி பயிற்றுவிப்பாளர் பாடநெறிகள் நிறைவு
பனாகொடை இராணுவ உடற் பயிற்சி பாடசாலையில் உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளர் பாடநெறியின் விடுகை அணிவகுப்பு 2025 டிசம்பர் 19 ஆம் திகதி சம்பிரதாய விழாவுடன் நிறைவடைந்தன.
கனிஷ்ட பயிற்றுவிப்பாளர் பாடநெறி - 108 நிறைவு
கனிஷ்ட பயிற்றுவிப்பாளர் பாடநெறி – 108 இன் விடுகை அணிவகுப்பு 2025 டிசம்பர் 01 ஆம் திகதி அம்பாறை போர் பயிற்சி பாடசாலையில் நடாத்தப்பட்டது.
விமானப் படையின் ஆரம்ப பணியமர்த்தல் பாடநெறி எண். 11 – இன் II ஆம் கட்டம் நிறைவு
மினுஸ்கா பணிக்கான தயார்படுத்தலுக்காக நடாத்தப்பட்ட இலங்கை விமானப்படைக்கான படையலகு குழு முன்-பணியமர்த்தல் பயிற்சி பாடநெறி எண். 11 – நிலை II, 2025 நவம்பர் 21 ஆம் திகதி இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தில் நிறைவடைந்தது.
பாதுகாப்பு தயார்நிலையை வலுப்படுத்த விரைவு பதிலளிப்பு குழு பயிற்சி
பாதுகாப்பு தயார்நிலையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட மூன்று கட்ட முயற்சியின் ஆரம்ப கட்டமாக, விரைவு பதிலளிப்பு குழு இரண்டு வார பயிற்சித் திட்டம் 2025 நவம்பர் 24 ஆம் திகதி பனாலுவையில் ஆரம்பிக்கப்பட்டது.
மின்னேரியா காலாட்படை பயிற்சி நிலையத்தில் அதிகாரிகளுக்கான படையலகு உதவி ஆயுத பாடநெறி எண் 89 நிறைவு
படையலகு உதவி ஆயுத பாடநெறி - 89 (2025/II) 2025 நவம்பர் 08, அன்று மின்னேரியா காலாட்படை பயிற்சி நிலையத்தில் சான்றிதழ் வழங்கும் விழாவுடன் நிறைவடைந்தது.
ரணவிரு வள மையத்தினால் நிதி முகாமைத்துவம் குறித்த விரிவுரை
ரணவிரு வள மையம், அதன் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு நிதி முகாமைத்துவம் குறித்த விரிவுரையை ரணவிரு வள மைய வளாகத்தில் 2025 நவம்பர் 12 அன்று நடாத்தியது.
வழங்கல் கட்டளை தலைமையகத்தினால் ஒரு நாள் பட்டறை
இலங்கை இராணுவ பொது சேவை படையணி தலைமையகத்தில் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கான ஒரு நாள் பட்டறையை வழங்கல் கட்டளை தலைமையகம் 2025 நவம்பர் 04 ஆம் திகதி நடாத்தியது.
சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகளுக்கான தலைமைத்துவம் மற்றும் தொழிலாண்மை அபிவிருத்தி பாடநெறி – 57 நிறைவு
அம்பாறை போர் பயிற்சி பாடசாலையில் சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகளின் சிரேஷ்ட தலைமைத்துவம் மற்றும் தொழிலாண்மை அபிவிருத்தி பாடநெறி – 57 வெற்றிகரமாக முடிவடைந்ததுடன் சான்றிதழ் வழங்கும் விழா 28 ஒக்டோபர் 2025 அன்று நடைபெற்றது.