Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

முன்னாள் படை வீரர்களின் பக்கம்

  • பொதுநலவாய போர் வீரர்கள் நினைவு விழா

    2016-11-29 07:01:42

    இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வாவை பிரதிநிதித்துவப்படுத்தி பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் உபய மெதவெல இன்று (11) பிற்பகல் கொழும்பு 5 ஜாவத்தையிலுள்ள பொதுநலவாய போர் நினைவுச் சின்னத்தில் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 'நினைவு அனுஸ்டிப்பு நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

  • மேஜர் ஜெனரல் எம்.எம்.சுமணசேனவின் (ஓய்வு) பதவி உயர்விற்கு பாராட்டு

    2016-09-23 11:35:52

    15 மே 2010 அன்று மேஜர் ஜெனரல் நிலைக்கு உயர்த்தப்பட்ட கெமுனு ஹேவா படையணியின் மேஜர் ஜெனரல் எம்எம் சுமனசேன (ஓய்வு) அவர்களுக்கு படையணி தலைமையகத்தில் நிலை உயர்விற்கான பாராட்டு விழா நடைபெற்றது.

  • போர் வீரர் கொப்பேகடுவவின் 24 வது நினைவு தினம்

    2016-09-23 10:48:18

    சமகாலத்தில் இலங்கை இராணுவத்தால் இதுவரை உருவாக்கப்பட்ட மிகச் சிறந்த போர் வீரர்களில் ஒருவரான லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவவின் 24 வது நினைவு தினம் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 8) அனுஷ்டிக்கப்பட்டது.