17th September 2021 16:00:35 Hours
‘மித்ர சக்தி’ எனும் பயிற்சியானது 2012 ஆம் ஆண்டு முதல் இலங்கை இராணுவமும் இந்திய இராணுவமும் இணைந்து நடத்தும் வருடாந்த ஒருங்கிணைந்த பயிற்சியாகும். இரு தரப்பிலிருந்தும் இரண்டு காலாட் படைப்பிரிவினதும் பங்கேற்புடன் இந்தப் பயிற்சி முன்பு நடத்தப்பட்டது.
ஒரு நகர்ப்புற சூழலில் நாடுகடந்த பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு எதிரான பயிற்சி அமைப்பில் ஏழு நாட்களுக்கு பயிற்சி நடத்தப்படுகின்றது. பயிற்சி நான்கு கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. கட்டம் 01 இன் போது, இரு தரப்பு ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களின் நிலையான காட்சி மற்றும் செயல்விளக்கத்திற்கு உட்படுத்தப்படும் மற்றும் 02 ஆம் கட்டத்தின் போது விரிவுரைகள், பயிற்சி மற்றும் இரவு பயிற்சி உட்பட ஒத்திகைகள் நடத்தப்படும்.
பின்னர், 03 ஆம் கட்டம் பயிற்சியும், கட்டம் 04 இல் கலப்பு அணிகளுடனான ஒரு விளையாட்டு போட்டியுடன் அனைத்து பயிற்சியும் முடிவடைகிறது. ஒவ்வொரு பக்கமும் 01 காலாட் படையலகின், 03 கவச தாங்கிகள், 04 பிஎம்பீ தாங்கிகள், 5 - 10 பீரங்கி கண்காணிப்பாளர்கள், 50 பொறியியலாளர்கள் இதில் பங்கு
தொடர்பு ஆவணம் - 2023
1. Indian Contingent for Exercise ‘Mithra Shakti’ Arrives
2. Promoting Bilateral Ties, Exercise ‘Mithra Shakti’ Commences at Ampara Combat Training School