இராணுவ சிறப்பம்சம்
அனைத்து வெளிநாட்டவர்களும் முப்படை மற்றும் சுகாதார அதிகாரிகளை பாராட்டிவிட்டு தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்து வெளியேற்றம்

ராஜகிரியவிலுள்ள கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்புப்....
“கோவிட்-19 இற்கு எதிராக ஒவ்வொருவரும் எங்களுடன் ஒத்துழைக்க வேண்டும்’’ இராணுவத் தளபதி தெரிவிப்பு

ராஜகிரியவில் உள்ள கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தில் வழக்கமான ஊடக சந்திப்பு இன்று (28) சுகாதார அமைச்சர் திருமதி....
5100 சுதந்திர வர்த்தக வலய ஊளியர்கள் வீடுகளுக்கு செல்ல இராணுவத்தினர் ஒத்துழைப்பு வழங்கள்

ராஜகிரியவில் உள்ள கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தில் இன்று மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பிற்கு (27) முன்னர், கோவிட்....
படையினர், அனைத்து மருத்துவ மற்றும் சுகாதார ஊளியர்களின் அர்ப்பணிப்பு தொடர்பாக சுகாதார அமைச்சர் & சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விளக்கமளித்தல்

ராஜகிரியவில் உள்ள கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தில் வழக்கமான ஊடக சந்திப்பு இன்று...
பூனானை,கண்டக்காடு,மீயாங்குளம் மற்றும் தியத்தலாவை தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து 233 பேர் வீடுகளுக்கு செல்லல்

பூனானை(125),கண்டக்காடு(42),மீயாங்குளம் (18) மற்றும் தியத்தலாவை(2கொரியா,2 ஈரான் உள்ளிட்ட 4 வெளிநாட்டவர்கள் உட்பட 38பேர்) ஆகிய....
தனிமைப்படுத்தப்பட்ட மூன்றாவது குழுவினரை வழியனுப்ப இராணுவத்தினால் போக்குவரத்து ஏற்பாடுகள்- இராணுவத் தளபதி தெரிவிப்பு

ராஜகிரியவில் உள்ள கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தில் (நோப்கோ) சுகாதார அமைச்சர்....
கோவிட்-19 வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்க இராணுவமானது தனது அனைத்து வளங்களையும் பயன்படுத்துகிறது என இராணுவத் தளபதி தெரிவிப்பு

‘‘தெரன தொலைக்காட்சியில் வியாழக்கிழமை 12 ஆம் திகதி மாலை ‘அலுத் பார்லிமெந்துவ’ நிகழ்வில் பாதுகாப்பு தலைமை பிரதானியும்....
கிழக்கு பாதுகாப்பு படையினரின் ஒத்துழைப்புடன் வெளிநாட்டு வதிவட இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கான மருத்துவ பரிசோதனை

உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய ‘கொவிட்-19’( கொரோனா வைரஸ்) இன் தாக்கமானது நாட்டில் ஏற்படக்கூடிய....
துரு மித்துரு – நவ ரடக் மர நடுகை திட்டத்தின் 3 ஆவது கட்ட நிகழ்வு

புதிய இராணுவத் தலைமையகத்திற்கு அருகாமையில், சுற்றுப்புறங்களைப் பொதுமக்களுக்காக அழகு படுத்தி பசுமையாக்குவதன் நிமித்தம், பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான...
கொமாண்டோ படையணியின் ‘கொமாண்டோ பூட்ஸ்லொக்’ நடைபவனி

கொமாண்டோ படையணியின் 40 ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாக கண்டி,சிலாபம் மற்றும் காலி ஆகிய இடங்களில் இருந்து 5 ஆம் திகதி வியாழக்கிழமை கொமாண்டோ படையணியினர் தங்களது.....