இராணுவ சிறப்பம்சம்
இராணுவத்தால் எக்கோ சிகிச்சை வைத்தியசாலை நிர்மானிப்பு

லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கிணங்க இலங்கை இராணுவமானது, தனது சிறந்த பொறியியலாளர் மற்றும் தொழில்நுட்பவியலாளர்களை புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோயினால் பெரிதும் பாதிப்படைகின்ற அனுராதபுரத்தில் எக்கோ சிகிச்சை முறைகளைக் கொண்ட வைத்தியசாலை அமைக்கும் பணிக்கு வழங்க வுள்ளது.
இராணுவ தளபதிக்கான அமெரிக்க செல்வதற்கான தடை குறித்து பிரதமரின் அறிக்கை

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் (19) ஆம் திகதி பிற்பகல் வெளியிட்டுள்ள சிறப்பு அறிக்கையில், இராணுவத் தளபதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அமெரிக்க விதித்த ஒரு...
மாலைதீவு பாதுகாப்பு படை அங்கத்தவர்களுக்கு இலங்கை இராணுவத்தினரால் பயிற்சிகள்

இலங்கை இராணுவத்தின் பொறியியல் படையணியினால் மாலைதீவு தேசிய பாதுகாப்பு படையணிக்கு வெடிகுண்டு மற்றும் குண்டு செயலிழப்பு தொடர்பான அடிப்படை பயிற்சிகள்...
சாம்பிய நாட்டு இராணுவத் தளபதியவர்களின் இலங்கை விஜயம்

சாம்பிய நாட்டு இராணுவத் தளபதியான லெப்டினன் ஜெனரல் டபிள்யூ.எம் சிகாஸ்வே பிஎஸ்சி டிஐபி (டிஎஸ்எஸ்) எம்ஏ (டிஎஸ்எஸ்) அவர்கள் இலங்கைக்கான ஐந்து நாள் நல்லிணக்க விஜயத்த்தின் அடிப்படையில் இன்று (21) இலங்கை வந்தடைந்தார். இவருடன்...
சமிக்ஞை படையணியின் படைத்தளபதி இராணுவத் தளபதியை சந்திப்பு

இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறும் சமிக்ஞை படையணியின் படைத்தளபதி மேஜர் ஜெனரல் நிலந்த ஹெட்டிஆராச்சி அவர்கள் பதில் பாதுகாப்பு தலைமைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர...
ரஷ்ய இராணுவ தளபதி இராணுவத் தலைமையகத்திற்கு விஜயம்

இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ அணிவகுப்பு மரியாதையளிக்கப்பட்டு வரவேற்கப்பட்ட ரஷ்ய இராணுவ தளபதி ஒலோக் சல்யுகோப் அவர்கள் பதில் பாதுகாப்பு தலைமை ....
சுதந்திர தினத்தை முன்னிட்டு தரம் உயர்த்தப்பட்ட அதிகாரிகள்

72 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு முப்படைகளின் தளபதியான அதிமேதகு ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷ அவர்களால் 244 இராணுவ அதிகாரிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளனர்...
தேசிய பாதுகாப்பின் முக்கியதுவம் தொடர்பாக உரையாற்றிய இராணுவ தளபதி

தேசிய பாதுகாப்பு மற்றும் நல்லிணக்க மேம்பாட்டை ஏற்படுத்துவதற்காக அனைத்து பாதுகாப்பு படையினரின் பங்களிப்பின் முக்கியதுவம் தொடர்பாக, பதில் பாதுகாப்பு தலைமை...
ரஷ்ய இராணுவத் தளபதியின் வருகையை முன்னிட்டு விமான நிலையத்தில் வரவேற்பு

நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாடு மற்றும் மேம்படுத்தலை நோக்காகக் கொண்டு இலங்கையின் பதில் பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களினால் விடுக்கப்பட்ட அழைப்பையேற்று ரஷ்ய இராணுவத் தளபதியான ஒலேக் சல்யுகோவ் அவர்கள் ஐந்து நாள் விஜயத்தை மேற்கொள்ளும் நோக்கில் இன்று காலை (03) இலங்கைக்கு வருகை தந்தார்.
இராணுவ பயிற்சி கட்டளை அதிகாரி குழுவினர்கள் இலங்கைக்கு விஜயம்

இந்திய இராணுவத்தின் மூன்று சிரேஷ்ட அதிகாரிகளை உள்ளடக்கிய குழுவினர்கள் தியதலாவையில் அமைந்துள்ள இராணுவ பயிற்சி கட்டளை...