இராணுவ சிறப்பம்சம்
கிளிநொச்சி படைத் தளபதி படைப் பிரிவுகளுக்கு விஜயம்

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த குணரத்ன அவர்கள் பதவிபொறுப்பேற்றலின் பின்னர் புனரின் உள்ள 66 ஆவது படைப் பிரிவு தலைமையகதிற்கு கீழ் உள்ள படைப் பரிவுகளுக்கு ஜனவரி மாதம் 7-8 ஆம் திகதிகளில் தனது உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.
சத்தியப் பிரமாண நிகழ்வினை தொடர்ந்து இடம்பெற்ற இராணுவ தளபதியின் உரை

2020 ஆம் புதிய புத்தாண்டு நாளின் ஆரம்ப நிகழ்வானது, ஶ்ரீ ஜயவர்தனபுரையில் அமைந்துள்ள இராணுவ தலைமையகத்தில் இன்று 1ஆம் திகதி காலை...
இராணுவ தளபதி பதில் பாதுகாப்பு தலைமை பிரதானியாக பதவியேற்பு

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் பதில் பாதுகாப்பு தலைமை பிரதானியாக 2020 ஆம் ஆண்டு முதலாம் திகதி மேன்மை தங்கிய ஜனாதிபதி...
திசர பெரேரா இராணுவ கிரிக்கெட் அணியில் இணைவு

இலங்கை கிரிகெட் அணியின் சகல துறை ஆட்ட நாயகன் திசர பெரேரா அவர்கள் இராணுவத்தின் கஜபா தொண்டர் படையணியில் ஆணைபெற்ற மேஜர் அதிகாரியாக இராணுவ கிரிக்கெட்...
வன்னி சிவில் விவகார அதிகாரிகளால் நந்திமித்ரகம பாடசாலை மாணவர்களுக்கு நன்கொடை வழங்கும் நிகழ்வு

வன்னி பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட முன் முயற்சியால் வவுனியா நந்திமித்ரகமவில் குறைந்த வருமானத்தில் வாழும்....
புதிய இராணுவ பயிற்சி கல்லூரி தளபதியின் பதவி பொறுப்பேற்பு

இராணுவ பயிற்சி கல்லூரியின் 36ஆவது புதிய தளபதியாக பிரிகேடியர் ஜகத் கொடிதுவக்கு தனது கடமையினை 21 ஆம் திகதி மாதுரு ஓயாவில் வைத்து பொறுப்பேற்றுக் கொண்டார். புதிதாக நியமிக்கப்பட்ட தளபதியவர்கள் இராணுவ மரியாதையளிக்கப்பட்டு வரவேற்கப்பட்டார்.
மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களினால் 63 இராணுவ உயரதிகாரிகள் பதவியுயர்வு

முப்படைகளின் முனைஞரும் பாதுகாப்பு படைகளின் பிரதானியுமான மேன்மை தங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் பரிந்துரைப்பின் கீழ் பாதுகாப்பு...
புதிய இராணுவ ஊடக பணிப்பாளர் பதவியேற்பு

கஜபா படையணியைச் சேர்ந்த பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க RWP RSP psc MA அவர்கள் 17 ஆவது இராணுவ ஊடக பணிப்பாளர் மற்றும் இராணுவ பேச்சாளராக இம் மாதம் (17) ஆம் திகதி ஶ்ரீ ஜயவர்தனபுரத்திலுள்ள...
பூம்புகார் முன்பள்ளி சிறார்களுக்கு விளையாட்டு பூங்கா நிர்மானிப்பு

இராணுவ தளபதியின் எண்ணக் கருவிற்கமைய, யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய அவர்களது தலைமையில் அரியாலையிலுள்ள ‘சன்முகா’...
இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் விண்ணப்பம் கோரல்

இலங்கை இராணுவ தொண்டர் படையணியினால் நேரடியாக பொறியியலாளர் கட்டட வடிவமைப்பாளர் நில அளவையாளர் அதிகாரிகளுக்கான மருந்துகள் வைத்திய நிபுணர்கள் பல் வைத்தியர்கள் ஆங்கிலம் ப்ரெஞ்சு சட்டம் மற்றும் தமிழ் மொழிபெயர்பாளர்கள் அத்துடன் விமான டிக்கெடிங் மற்றும் அறிவிப்பாளர்கள் போன்ற பல துறைசார் சேவைகளுக்கு ஆட்சேர்க்கப்படவுள்ளனர்.