பட விவரணம்

Clear

புதிய பிரதம பாதுகாப்பு பதவிநிலை பிரதானியாக பதவியேற்பு

2017-06-30

இராணுவ தளபதி ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா பாதுகாப்பு பிரதம பாதுகாப்பு பதவி நிலை பிரதானியாக வியாழக்கிழமை (29)ஆம் திகதி சமய அனுஸ்டானங்களுடன் பண்டாரநாயக சர்வதேச மண்டபசாலை வளாகத்தினுள் அமைந்துள்ள பாதுகாப்பு பதவிநிலை அலுவலகத்தில் தனது கடமையை பொறுப்பேற்றார்.


இராணுவ தளபதியின் உயர் பதவி நியமணத்தினை முன்னிட்டு அணிவகுப்பு மரியாதை

2017-06-28

இராணுவத் தளபதி ஜெனரல் கிரிசாந்த டி சில்வா அவர்களின் ஜெனரல் உயர் பதவி நியமனத்தினை முன்னிட்டுஇராணுவ மரியாதை அணிவகுப்பு நிகழ்வானது இன்றய தினம் காலை வேளை (28) வியாழக் கிழமை மிக விமரிசையாக பாதுகாப்பு அமைச்சில் இடம் பெற்றது.


அதிமேதகு ஜனாதிபதியவர்களால் இராணுவத் தளபதி ஜெனரல் பதவிநிலை மற்றும் பாதுகாப்பு படைப் பிரதானியாக நியமிக்கப்பட்டார்

2017-06-27

முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் 2017 ஜீன் மாதம் 27ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை இராணுவத்தின் 21ஆவது இராணுவத் தளபதியான லெப்டினன் ஜெனரல் கிரிசாந்த டி சில்வா (ஆர்டபிள்யூபீ விஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ பீஎஸ்சீ) அவர்கள் இராணுவ ஜெனரல் பதவிநிலை மற்றும் பாதுகாப்பு படைப் பிரதானியாக நியமிக்கப்பட்டார்.


மட்டக்களப்பு மாவட்டம் நிலக் கண்ணிவெடி அபாயமற்ற பிரதேசமாக பிரகடனம்

2017-06-22

நாட்டில் இதுவரை 12,76,898 நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளது. அதன் முதல் கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலக்கண்ணி வெடிகள் அபாயமற்ற பகுதியாக பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது.


இலங்கை இராணுவ எகடமியின் 60 கெடெற் அதிகாரிகள் இராணுவ அதிகாரி பதவிக்கு நியமனம்

2017-06-18

இலங்கை இராணுவ எகடமியில் பயிற்ச்சியை முடித்த 60 கெடெற் அதிகாரிகள் வெளியேறும் நிகழ்வு நேற்றைய தினம் தியதலாவையில் இடம்பெற்றது. இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா அவர்களது அழைப்பை ஏற்று பிரதம அதிதியாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் கௌரவ ருவான் விஜேவர்த்தன வருகை தந்தார்.


ஓய்வுபெற தயாராக இருக்கும் பாதுகாப்பு படையின் பதவிநிலை பிரதாணி இராணுவ தளபதியை சந்திப்பு

2017-06-14

தமது சேவையிலிருந்து ஓய்வுபெற தயாராகும் பாதுகாப்பு படையின் பதவிநிலை பிரதானியான எயார் சீப் மார்சல் கோலிதகுணதிலகஅவர்கள் புதன்கிழமை (14) காலைவேளை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிசாந்த டி சில்வா அவர்களை இராணுவத் தலைமையத்தில் சந்தித்தார்.


பாகிஸ்தான் கடற்படை தளபதி இலங்கை இராணுவ தளபதியை உத்தியோக பூர்வமாக சந்திப்பு

2017-06-12

இலங்கை கடற்படையின் அழைப்பை ஏற்று எமது நாட்டிற்கு பாகிஸ்தான் கடற்படை தளபதி அத்மிரால் மொஹமட் சகாஉல்லா NI(M), விஜயத்தை மேற்கொண்டார். இன்று (12) ஆம் திகதி காலை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா அவர்களது அழைப்பின் பிரகாரம் இராணுவ தலைமையகத்திற்கு வருகை தந்தார்.


புத்தங்களை பௌத்த ஆரண்ய சேனாசனய புணிததந்த கண்காட்சி இராணுவ தளபதியினால் திறந்துவைப்பு

2017-06-10

பொசன் பண்டிகையை முன்னிட்டு அம்பாறை ஆரண்ய சேனாசனய கண்காட்சிகள் வெள்ளிக்கிழமை (09) ஆம் திகதி இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிசாந்த டி சில்வா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.


இராணுவ தளபதி மண்சரிவு பாதிப்புக்கு உள்ளான மொரவக மற்றும் தெற்கு பிரதேசங்களுக்கு விஜயம்

2017-06-06

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா சிரேஷ்ட இராணுவ அதிகாரதிகளுடன் இணைந்து (05) ஆம் திகதி அதிகாலை பேரனர்த்தங்களினால் பாதிப்புக்கு உள்ளான மொரவக,அகுரஸ்ஸ மற்றும் மாத்தறை தெற்கு மாகாண பிரதேசங்களுக்கு விஜயத்தை மேற்கொண்டார்.


யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களினால் பாடசாலை உபகரணங்கள் நன்கொடை

2017-06-03

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களினால் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்து காணப்படும் தெற்கில் உள்ள மாணவர்களுக்கு சுமார் 5 இலட்சம் ருபா செலவில் பாடசாலை உபகரணங்கள் கடந்த வெள்ளிக் கிழமை (02) இராணுவத்தினரின் உதவியுடன் பகிர்ந்தளிக்கப்பட்டது.