பட விவரணம்

Clear

இராணுவ தளபதி கண்டி மக்களின் பிரச்சினைகளை ஆராய்வு

2018-03-10

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக திகன, அகுரண, கலஹா, கடுகஸ்தொட ,மெனிக்கின்ன, அம்பதென்ன, பூஜாபிடிய சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களிற்கு சென்று அவர்களது பிரச்சினைகளை ஆராய்ந்து பார்த்தார்.


இராணுவத்தினால் அனைத்து சமூகங்களுக்கும் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்" என்று இராணுவ தளபதி தெரிவிப்பு

2018-03-09

கடந்த தினங்களில் கண்டி திகன, அகுரன, ஹலகா, கடுகஸ்தொட, மெனிக்கின்ன, அபதென்ன, பூஜாபிடிய மற்றைய பிரதேசங்களில் ஏற்பட்ட கலவர சம்பவங்களின் பின்பு இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ்....


மிதிவெடி அகற்றும் விஷேட தூதுக் குழுவினர் இராணுவ ஒத்துழைப்புடன் மிதிவெடி அகற்றும் பணிகளில்

2018-03-07

மேன்மை தங்கிய ஜனாதிபதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு, புணர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து கலாச்சார அமைச்சு தேசிய மிதிவெடி அகற்றும் மத்திய நிலையத்தின் அழைப்பையேற்று வருகை தந்த விஷேட மிதிவெடி அகற்றும் தூதுக் குழுவின் பிரதானி மிரேட் ராட் செயிட் அல்குசேன் அவர்கள் (Mired Raad Zeid Al-Hussein) (6) ஆம் திகதி காலை யாழ்ப்பாண முகமாலை மிதிவெடி அகற்றும் பிரதேசத்திற்கு விஜயத்தை மேற்கொண்டார்.


இனத்தை கட்டியெழுப்பும் நோக்கத்துடன் இராணுவத்தினர் ஹிங்ராகொட ‘சந்தன பொகுனு’ குளம் புணரமைக்கும் பணிகள் ஆரம்பம்

2018-03-05

பொலன்னறுவை மாவட்டத்தில், மின்னேரிய, ஹிங்ராகொட பிரதேசத்தில் விவசாயத்திற்கு பயண்படுத்தும் ‘சந்தன பொகுனு’ குளம் புணரமைக்கும் பணிகளில் 100 இராணுவத்தினர் , முப்படை மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்கள படையினரது ஒத்துழைப்புடன் வெள்ளிக் கிழமை ஆரம்பிக்கப்பட்டது.


விஷேட படையணியின் ஆளுருவி நடவடிக்கை பயிற்சி நிறைவு விழா

2018-02-26

மாதுறுஓயா விஷேட படையணியின் பயிற்சி பாடசாலையில் ஆறு மாதங்கள் இடம்பெற்ற ஆளுருவி நடவடிக்கை (LRP) இலக்கம் - 19பயிற்சியை நிறைவு செய்த இரண்டு அதிகாரிகள் மற்றும் 34 படையினர்களுக்கு பயிற்சி சின்னங்கள் அளிக்கும் நிகழ்வு இராணுவ .....


இராணுவத் தளபதியவர்களின் தலைமையில் படையினருக்கு இடம் பெற்ற கருத்தரங்கு

2018-02-24

ஓய்வு பெற்ற முப் படையைச் சேர்ந்த அதி உயர் அதிகாரிகளின் சங்கம் மற்றும் பணி அதிகாரிகள் மற்றும் இலங்கை தொழில் சங்க அமைப்பு போன்றவற்றின் ஒருங்கிணைப்பில் உழைப்பு ஒற்றுமை வன்முறை தீவிரவாதத்தை.....


இலங்கை இராணுவ தொண்டர்ப படையணியின் விளையாட்டுகள் முடிவு

2018-02-23

2018ஆம் ஆண்டிற்கான வருடாந்த படைத் தலைமையங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளில் பலவாறான வெற்றிகளை இலங்கை இராணுவ தொண்டர்ப் படையினர் பெற்றுக் கொண்டதுடன் இந் நிகழ்வுகள் தியத்தலாமை மகிந்த ராஜபக்ஸ கேட்போர் கூடத்தில்......


இராணுவ தொண்டர் படையணியின் வருடாந்த விளையாட்டு போட்டிகள் ஆரம்பம்

2018-02-21

இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் வருடாந்த விளையாட்டு போட்டிகள் (20) ஆம் திகதி செவ்வாய்க் கிழமைஹோமாகமையில் அமைந்துள்ள தியகம மஹிந்த ராஜபக்‌ஷ மைதானத்தில் ஆரம்பமானது.


முப் படையினரால் நிகழ்வுகள் முன்னெடுப்பு

2018-02-18

2018ஆம் ஆண்டிற்கான சர்வதேச இராணுவ விளையாட்டு கவூண்சில் கழகத்தினர் கொழுப்பு கோல் பேஸ்ஸிலிருந்து கொழும்பு 02இல் உள்ள பாதுகாப்பு கல்லுhரி வரை ஞாயிற்றுக் கிழமை (18) சென்றதுடன் பாதுகாப்பு ...............


இராணுவத் தளபதியவர்களால் சார்ஜன்ட் மேஜர்களுக்கான உரை

2018-02-18

இராணுவத்தின் அதிகாரிகள் அல்லாத படைத் தலைமையகங்களின் 178 சார்ஜன்ட் மேஜர்களுக்கான தலைமைத்துவப் பயிற்ச்சிகள் மற்றும் குழுச் செயற்பாட்டு அபிவிருத்தி தொடர்பிலான மூன்றுநாள் (15 – 17 பெப்ரவரி) பயிற்சிகள் வழங்கப்பட்டதுடன் இதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வானது இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் தலைமையில் குக்குலேகங்கை லாயா விடுதி வளாகத்தில் கடந்த சனிக் கிழமை (17) இடம் பெற்றது.