பட விவரணம்
பிரதான இராணுவ தரைப்படை கருத்தரங்கில் (CALFS18) இராணுவ தளபதி தலைப்புரை

அவுஸ்திரேலியாவில் 2018 ஆம் ஆண்டிற்கான பிரதான இராணுவ தரைப்படை கருத்தரங்கில்(CALFS18) தலைப்புரை ஆற்றுவதற்கு இலங்கை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களுக்கு அழைப்பு விடுத்ததையிட்டு இராணுவ தளபதி அவர்கள் செப்டம்பர் (4) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை இடம்பெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு தலைப்புரை ஆற்றினார்.
எட்டாவது தடவையாக சிறப்பாக இடம்பெற்ற 2018 ஆம் ஆண்டிற்கான பாதுகாப்பு கருத்தரங்கு

இம்முறை 2018 ஆம் ஆண்டிற்கான எட்டாவது பாதுகாப்பு கருத்தரங்கு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH)' மகிழ்ச்சியான வரவேற்பு மத்தியில் உலகம் முழுவதும் உள்ள பங்கேற்பாளர்களின் பங்களிப்புடன் (30) ஆம் திகதி இன்றைய தினம் ஆரம்பமானது.
இராணுவ தளபதியின் பங்களிப்புடன் இடம்பெற்ற ஒன்றிணைவு நிகழ்ச்சி

இராணுவ தலைமையகத்தின் பட்டாலியன் காரியாலயத்தின் வருடாந்த ஒன்றிணைவு நிகழ்ச்சி (22) ஆம் திகதி புதன் கிழமை மத்தேகொடயில் அமைந்துள்ள ‘செபர்ஸ் லெய்ஷர் பே’ இல் இடம்பெற்றது.
சாலியபுர கஜபா சுப்பர்குரொஸ் - 2018 நிகழ்வுகள்

இராணுவத்தினரின் 2018ஆம் ஆண்டிற்கான கஜபா சுப்பர்குரொஸ் மோட்டார் ஓட்டப் போட்டி நிகழ்வுகள் கடந்த 19ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை பாரிய அளவிலான பார்வையாளர்களுடன் அனுராதபுர சாலியபுரவில் அமைந்துள்ள கஜபாப் படைத் தலைமையகத்தில் இடம் பெற்றது.
அனைத்து பாதுகாப்பு படைத் தலைமையகங்களிலும் 135,000 மூலிகை கன்றுகள் பயிரிடும் நிகழ்ச்சி திட்டம்

இலங்கை ஆயுர்வேத ஔடதங்கள் கூட்டுத்தாபனமும் இலங்கை இராணுவமும் இணைந்து நடாத்திய 135,000 மூலிகை கன்றுகளை பகிர்ந்தளிக்கும் நிகழ்ச்சித் திட்டம் இன்று முற்பகல் கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் கொழும்பு விஹாரமஹதேவி பூங்காவில் இடம்பெற்றது.
கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் இராணுவ தளபதி தெரிவிப்பு

பண்டார நாயக சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் 2018 ஆம் ஆண்டிற்கான கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு ஓகஸ்ட் மாதம் 30 – 31 ஆம் திகதிகளில் நடாத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் தெரிவித்தார்.
இராணுவ தளபதி அனர்த்த முகாமைத்துவத்திற்கான கூட்டுப் பங்களிப்பின் முக்கியத்துவம் தொடர்பான விளக்கம்

ஆசிய பிராந்திய சிவில் விவகாரங்கள் கருத்தரங்கு - 2018 (SARCAS), ஆசிய பிராந்தியத்தில் சிவிலியன் இராணுவ நடவடிக்கைகளில் நிபுணத்துவம் பெற்ற அனைத்து இராணுவ அதிகாரிகளையும், மனிதாபிமான உதவியாளர்களையும் நிபுணர்களையும் கொண்டுவருவதை இலக்காகக் கொண்டு, 6 ஆம் திகதி திங்கட் கிழமை கொழும்பு 3 இல் அமைந்துள்ள மோவன்பிக் ஹோட்டலில் 'பேரழிவு மீட்பு மற்றும் திட்டமிடல்'.தொடர்பான கருத்தரங்கு இடம்பெற்றன.
இராணுவம் 'தேசிய-கட்டிடம்' பாத்திரங்கள் NBTF நிறுவனத்துடன் இணையும் வேலைத் திட்டங்கள்

அரசாங்கத்தின் தேசிய அபிவிருத்தி மூலோபாயத்துடன் கைகோர்த்துச் செல்லும் ஒரு தொலை நோக்குடைய வரலாற்று முன்முயற்சியாக அனைத்து இராணுவமும் ஈடுபட்டுள்ள 'நேஷன்-கட்டிடம்' பாத்திரங்கள் மற்றும் பணிகள், மத்தேகொட இராணுவ பொறியியலாளர் தலைமையகத்திலுள்ள செபர் இல்லத்தில் புதிய தேசிய-கட்டிடம் பணிக்குழுவின் (NBTF) திறப்பு விழா கொண்டாடப்பட்டது.
இராணுவத்தினரது கண்காட்சிகளை பார்வையிடுவதற்கு இராணுவ தளபதி வருகை

இராணுவத்தினரால நிர்மானிக்கப்பட்ட புதிய கண்டு பிடிப்பு பொருட்கள் இராணுவ தலைமையகத்தில் இராணுவ ஆராய்ச்சி பகுப்பாய்வு, திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி பணியகத்தின் ஏற்பாட்டில் (10) ஆம் திகதி காலை இடம்பெற்றன.
வடக்கு மாகணங்களில் காணிகள் விடுவிப்பு

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நல்லிணக்க செயற்பாடுகள் மற்றும் உள்கட்டமைப்பு அபிவிருத்தியை மேம் படுத்தும் நிமித்தம் இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்களின் எண்ணக்கருவிற்கமைய இலங்கை இராணுவ படையினர்களின் பங்களிப்புடன் தெல்லிப்பளை கராச்சி மற்றும் கரைத்துறைப்பற்று போன்ற பிரதேசங்களின் சுமார் நில அலவு120.89 ஏக்கர் ஆகும். இக்காணிகள் காணிகளுக்கு பொருத்தமான சட்ட அவனங்களுடன் (18) ஆம் திகதி திங்கட் கிழமை காணி உறிமையாளர்களிடம் கையழிக்கப்பட்டனர்.