பட விவரணம்
இனிய வெசாக் பண்டிகை வாழ்த்துக்கள்!

இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க உள்ளடங்களாக உயர் அதிகாரிகள் படையினர் மற்றும் இராணுவ சிவில் உத்தியோகத்தர்கள் அனைவரினதும் இனிய வெசாக் பண்டிகை வாழ்த்துக்கள் 2018.
இலங்கை இராணுவ தளபதி மலேசியா இராணுவ பிரதாணிகளை சந்தித்து கலந்துரையாடல்

மலேசியா கோலலம்பூரில் நடைப் பெற்ற 16 ஆவது பாதுகாப்பு சேவை ஆசியா கண்காட்ச்சி 2018 க்கான தேசிய மாநாட்டில் கலந்து கொண்ட இலங்கை இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்கள் மலேசியா இராணுவ பிரதாணி ஜெனரல் டாட்டோ ஸ்ரீ சுல்கிபல் பின் ஹஜ் கசிம் அவர்களை மலேசியா கோலலம்பூரில் சந்தித்தார்.
பாதுகாப்பு சேவை ஆசியா கண்காட்ச்சி மற்றும் தேசிய மாநாட்டிக்கு இலங்கை இராணுவ தளபதிக்கு அழைப்பு

மலேசியாவின் கோலாலம்பூரில் நடைப் பெற்ற 16 வது ஆசிய பாதுகாப்பு சேவைகள் கண்காட்சியில் கலந்து கொண்ட கௌரவ அதிதிகளுடன இலங்கை இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்களும் கலந்து கொண்டார்.
இலங்கை இராணுவப் படையினரைச் சந்தித்த பாதுகாப்புச் செயலாளர்

கொழும்பு – 03இல் முதல் முறை புதிதாக நிறுவப்பட்டுள்ள இராணுவ வெளிநாட்டு நடவடிக்கைகள் பணிப்பகத்தின் திறப்பு விழாவானது பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான திரு கபில வைத்தியரத்தின அவர்களின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டதோடு இலங்கை இராணுவமானது அகில உலகிற்கும் எடுத்துக் காட்டும் நோக்கிலும் நாட்டின்.....
ஹேனானிகலை ஆதிவாசிகளின் புத்தாண்டு நிகழ்வுகள்

கிழக்கு ஹேனானிகலை பிரதேசத்தில் வன பாதுகாப்பு மற்றும் பாரம்பரிய ஆதிவாசிகளும் இணைந்து இராணுவத்தினரின ஒத்துழைப்போடு (11)ஆம் திகதி புதன் கிழமை சிங்கள மற்றும் தமிழ் புதுவருடத்தை கொண்டாடினர்.
பனா கொடையில் இராணுவப் படையினர் இணைந்து நடாத்திய புதுவருட நிகழ்வுகள்

பனாகொடை 4ஆவது இலங்கை பீரங்கிப் படையணி மைதானத்தில் பல்லாயிரக்கணக்கான படையினரின் பங்களிப்போடு பலவாறான கேளிக்கை வினோத நிகழ்வுகள் உள்ளடங்களான சித்திரைப் புத்தாண்டு நிகழ்வுகள் கடந்த செவ்வாய்க் கிழமை (10) இடம் பெற்றது.
இராணுவ பயிற்றுவிப்பு கலரியில் புதிதாக வெளியெறிய பாடநெறி

மாதுறுஓயாவில் அமைந்துள்ள இராணுவ பயிற்றுவிப்பு கல்லுரிக்கான முதல் விஜயத்தை இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் கடந்த ஞாயிற்றுக் கிழமை (08) மேற்கொண்டு கலந்துரையாடினார்.
யாழ் பிரதேசத்தில் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட 30 வீடுகள்

இராணுவத்தில் தற்போதைய இராணுவ தளபதி யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் கட்டளை தளபதியாக கடமை புரியும் காலத்தில யாழ் குடாநாட்டில் இடம்பெயர்ந்த மக்களுக்காக புதிய வீடமைப்பு திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். இதற்கு இணையாக யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தெல்லிப்பலை.....
கிறிக்கெட் நிகழ்வில் பங்கு கொண்ட இராணுவத் தளபதியவர்கள்

கொழும்பு எஸ் எஸ் சி மைதானத்தில் இன்று காலை (04) இடம் பெற்ற கொழும்பு பாதுகாப்பு கல்லுhரி மற்றும் ஹேமாகமை ராஜபக்ஷ வித்தியாலயம் போன்றவற்றிற் கிடையில் இடம் பெற்ற கிரிக்கெட் இறுதிச் சுற்றுப் போட்டிகளில் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சோனாநாயக்க அவர்கள் கலந்து கொண்டார்.
பத்தாவது பாதுகாப்பு சேவை போட்டிகள் ஆரம்பம்

2018 ஆம் ஆண்டிற்கான பாதுகாப்பு சேவை விளையாட்டு போட்டிகளின் ஆரம்ப நிகழ்வு (3) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை பனாகொட இராணுவ உள்ளரங்க மைதானத்தில் இடம்பெற்றன.