பட விவரணம்
பாகிஸ்தான் இராணுவ தளபதி மதிப்பிற்குறிய ஜனாதிபதியவர்களை சந்திப்பு

இலங்கை இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் அழைப்பை ஏற்று பாகிஸ்தான் இராணுவ தளபதியான (COAS) ஜெனரல் கமர் ஜவேத் பாஜ்வா அவர்கள் நல்லிணக்கம் புரிந்துணர்வு மற்றும் இராணுவ ஒருங்கிணைப்பை.....
இலங்கைக்கு வருகை தந்த பாகிஸ்தான் இராணுவ தளபதி இலங்கை இராணுவ தளபதியை சந்திப்பு

இலங்கையினால் விடுத்த அழைப்பையேற்று வருகை தந்த பாகிஸ்தான் இராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜவேத் பாஜ்வா அவர்கள் இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களை உத்தியோகபூர்வமாக இலங்கை இராணுவ தலைமையகத்தில் (16) ஆம் திகதி செவ்வாய் கிழமை காலை சந்தித்தார்.
பாகிஸ்தான் இராணுவ பதவி நிலைப் பிரதானியவர்கள் இலங்கை விஜயம்

இலங்கை இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் அழைப்பை ஏற்று பாகிஸ்தான் இராணுவ பதவி நிலைப் பிரதானியான ஜெனரல் கமர் ஜவேத் பாஜ்வா அவர்கள் நல்லிணக்கம் புரிந்துணர்வு மற்றும் இராணுவ ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இலங்கைக்கான விஜயத்தை (15) திங்கட் கிழமை மாலை வேளை மேற்கொண்டார்.
விஜயபாகு காலாட் படையணியின் வர்ண இரவுகள் போயகனேயில் இடம் பெற்றது

விஜயபாகு காலாட் படையணியின் விளையாட்டு வீரர்களது மற்றும் அங்கவீனமுற்ற விளையாட்டு வீரர்களது சேவையைப்பாராட்டும் நோக்கில் இம் மாதம் 13ஆம் திகதியன்று மாலை வேளை இடம் பெற்றது.
இனிய தைப்பொங்கள் வாழ்த்துக்கள் உங்களனைவருக்கும் உரித்தாகட்டும்

இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் உள்ளடங்களாக அனைத்து உயர் அதிகாரிகள் படையினர் மற்றும் சிவல் குழாமினர் உள்ளடங்களாக உலகத்தார் அனைவருக்கும் இனிய தைப்பொங்கள் வாழ்த்துக்கள் உங்களனைவருக்கும் உரித்தாகட்டும்.
இலங்கை இராணுவம் ஐக்கிய நாட்டு பணிகளின் முடிவை எய்தியது

இலங்கை இராணுவத்தின் 32 வது வலுவான தொகுதியான காம்பாட் கன்வாயோ கம்பெனி(CCC)ஓர் புதிய மைக்கல்லாக திகழ்வதுடன் கடந்த புதன் கிழமை (10) இலங்கையை விட்டு தமது பயணத்தை மாலி நாட்டிற்கான பயணத்தை மேற்கொள்ளவூள்ள தயார் நிலையில் பல வாழ்த்துக்கழையும் பாராட்டுக்களையும் சூடிக் கொண்டனர்.
புதிய ஆயுர்வேத வைத்தியர்களுக்கான இராணுவ பயிற்சி

தலைமைத்துவம் மற்றும் நடைமுறை பயிற்சியின் ஊடாக தலைமைத்துவ திறமை மற்றும் ‘நற்சிந்தனை’ எனும் தொனிப்பொருளின் கீழ் ஆயுர்வேத திணைக்களத்தின் புதிய ஆயுர்வேத வைத்தியர்கள் 640 .........
புதிய புத்தாண்டையிட்டு இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்ற அரச சேவை சத்தியபிரமான நிகழ்வு

இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்ற 2018 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு நிகழ்வை முன்னிட்டு அரச சேவையாளர்களின் சத்தியபிரமானம் மற்றும் இராணுவ தளபதியின் பணிவிடை வெளியிடப்பட்டது.
2018 ஆம் ஆண்டு மலரும் புத்தாண்டு உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டாக மலரட்டும்

இராணுவ தளபதியினால் இராணுவத்தில் உள்ள அனைவருக்கும் விடுக்கப்படும் புத்தாண்டு செய்திகள்
மத்தெகொடயில் அமைந்திருக்கும் பொறியியளாலர் படைத் தலமையகத்தின் புதிய உணவு சாலை திறந்த வைப்பு

இலங்கை இராணுவ பொறியியளாலர் படைத் தலமையகத்தின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரனசிங்க அவர்களின் அழைப்பை ஏற்று இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்கள் இராணுவ பொறியியளாலர் படைத் தலைமையகத்துக்கு புதன்கிழமை (27) ஆம் திகதி வருகை தந்தார்.