பட விவரணம்

Clear

50 இளைஞர்கள் யுவதிகள் ஓய்வூதிய அடிப்படையில் இராணுவ சேவையில் இணைப்பதற்கு முடிவு

2018-02-16

வேலையற்றிருக்கும் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகர்களான 50 பேரை இராணுவத்தில் இணைப்பதற்கான நடவடிக்கைகள் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் (15) ஆம் திகதி வியாழக் கிழமை மேற்கொள்ளப்பட்டுள்ளன.


70ஆவது சுதந்திர தின அணிவகுப்பு

2018-02-04

நம் தாய் நாட்டின் 70ஆவது சுதந்திர தின நிகழ்வூகள் இராணுவத் தளபதியதன லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் தலைமைத்துவத்துடன் இராணுவ 160 அதிகாரிகள் மற்றும் 3638 படையினரின் பங்களிப்போடு அணிவகுப்பு நிகழ்வூகள் கோல்பேஸ் வளாகத்தில் சனிக் கிழமை (4) இடம் பெற்ற வண்ணம் உள்ளது.


படையினரின் பங்களிப்புடன் ஹிகுரக்கொடை சந்தன பொக்குன குளக்கட்டின் மீள் திருத்தப் பணிகள் முன்னெடுப்பு

2018-02-01

ஹிகுரக்கொடை சந்தன பொக்குன குளக்கட்டினை சுத்திகரித்து மீள் நிர்மானப் பணிகளை மேற்கொள்ளுமாறு மின்னேரியாவின் ஹிகுரக்கொடை பிரதேசவாசிகளினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கிணங்க பிபிதெமு பொலன்னறுவை எனும் திட்டத்திற்கு அமைவாக கிட்டத் தட்ட 200 சிவில் பாதுகாப்பு குழுவினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து கடந்த புதன் கிழமை (31) இப் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.


விஷேட படைத் தலைமையக வளாகத்திள் புதிய கட்டிடம் இராணுவ தளபதியினால் திறந்து வைப்பு

2018-01-30

நாவுலையில் அமைந்துள்ள விஷேட படையணி தலைமையக வளாகத்திள் புதிதாக நிர்மானிக்கப்பட்ட கோப்ரல் உணவு விடுதி கட்டிடம் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களினால் (29) ஆம் திகதி திங்கட் கிழமை திறந்துவைக்கப்பட்டது.


இராணுவ படையணிகளுக்கு இடையில் இடம்பெற்ற கரப்பந்தாட்ட போட்டிகள்

2018-01-29

இராணுவ படையணிகளுக்கு, இடையிலான 2017 ஆம் ஆண்டு கரப்பந்தாட்ட இறுதி சுற்றுப்போட்டிகள் மகரகம தேசிய இளைஞர் மன்ற உள்ளரங்க விளையாட்டு தடாகத்தில் (28) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றது.


‘'ஒரு திருப்தியான இராணுவ வாழ்க்கை' எனும் தலைப்பின் புத்தகம் உத்தியோகபூர்வமாக இராணுவ தளபதிக்கு

2018-01-27

இராணுவத் தடுப்பு சீர்திருத்தம் மற்றும் மன நல சேவைகளின் பிரதி பணிப்பாளர் மற்றும் கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் மன நல வைத்தியரான கேர்ணல் ஆர்.எம்.எம் மொணராகல அவர்களினால் எழுதப்பட்ட 'ஒரு திருப்தியான இராணுவ வாழ்க்கை' எனும் தலைப்பின்....


அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களுக்கான தொழில் தகைமை சான்றிதழ்கள் வழங்கிவைப்பு

2018-01-20

இராணுவத்தில் அங்கவீனமுற்ற 171ற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் (NVQ) பயிற்சி நெறிகளை மேற்கொண்டதுடன் இதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வானது இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் தலைமையில் கொழும்பு – 02 இல் அமைந்துள்ள பாதுகாப்பு சேவைக் கல்லுhரி அரங்கில் கடந்த கடந்த (19) திகதி வெள்ளிக் கிழமை இடம் பெற்றது.


சர்வதேச ஜுடோ போட்டியில் இராணுவத்தினர் வெற்றி

2018-01-19

கொழும்பு டொரிங்கடன் மைதானத்தில் இடம் பெற்ற 2017ஆம் ஆண்டிற்கான சர்வதேச ஜுடோ போட்டியில் இலங்கை இராணுவத்தின் ஜுடோ விளையாட்டு வீரர்கள் தங்கம் இ வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளதுடன் ...........


நேபாள இராணுவ தளபதி இலங்கை இராணுவ தலைமையகத்திற்கு விஜயம்

2018-01-18

இலங்கையினால் விடுத்த அழைப்பிதழை ஏற்று வருகை தந்த நேபாள இராணுவ தளபதி ராஜேந்திர செட்டி இலங்கை இராணுவ தளபதியான மகேஷ் சேனாநாயக அவர்களை இராணுவ தலைமையகத்தில் அவரது பணிமனையில் 18 ஆம் திகதி காலை சந்தித்தார்.


நேபாள இராணுவ தளபதியின் வருகை

2018-01-18

நேபாள இராணுவ தளபதியான ஜெனரல் ராஜேந்திர சேத்ரி, அவரது பாரியார் மற்றும் பத்து இராணுவ பிரதிநிதிகள் உள்ளடக்கிய குழுவினர்கள் (18) ஆம் திகதி வியாழக் கிழமை கொழும்பு பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.