2019-05-19 22:05:27
புதிய வெளியீடான பங்கர குருடு கீ (பதுக்கு குழி போர் நூலானது) இன்று (18) மதியம் துன்முல்லை ஸ்ரீ சம்புத்தாவ ஜயந்தி கேட்போர் கூடத்தில் பாரிய அளவிலான முப்படையினர் பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு....
2019-05-19 21:05:27
வன்னிவிளாங்குளம் ஶ்ரீ முத்து மாரியம்மன் கோயில் திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு நிமித்தம் 65, 653 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் 10 ஆவது....
2019-05-19 20:05:27
முருசமோட்டையில் அமைந்துள்ள நவஜூவனம் மெதடிஸ் திருச்சபையின் காலஞ் சென்ற போதகர் அம்மாவான திருமதி லுயிஷா அருளம்மா தம்பிராசா அவர்களின் பூதவுடலுக்கு கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்கள் இம் மாதம் (22) ஆம் திகதி வருகை தந்து இறுதி அஞ்சலியை செலுத்தினார்.
2019-05-18 23:08:22
இலங்கை இராணுவத்தின் 241 ஆவது படைத் தலைமையகத்தின் 5 ஆவது புதிய படைத் தளபதியாக கேர்ணல் டப்ள்யூ பீ ஜே கே விமலரத்ன அவர்கள் இம் மாதம் (16) ஆம் திகதி அக்கரைப்பற்றில் அமைந்துள்ள தலைமையகத்தில் தனது புதிய பதவியை பொறுப்பேற்றார்.
2019-05-18 20:08:22
வன போர் பயிற்சி மற்றும் எதிர்பெழுச்சி தொடர்பான நடவடிக்கை பயிற்சியானது 25ஆவது பயிற்சியானது அபிவிருத்தி திட்டமிடல் போர் பயிற்சி தொடர்பான தொழில்நுட்பங்கள் மற்றும் பயங்கரவாதத்திற்கெதிரான நடவடிக்கைகள் போன்றவை உள்ளடங்களாக மாதுருஓயா இராணுவ....
2019-05-18 20:08:22
66ஆவது படைத் தலைமையக தளபதியான பிரிகேடியர் மங்கள விஜேசுந்தர அவர்களால் பிங்கு சம்பத் சுரகிமு எனும் சங்கத்திற்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கிணங்க திரு திஸ்ஸ பண்டார தம்பாவிட்ட மற்றும் திரு நுவன் கீர்த்திரத்ன போன்றோரின் தலைமையில் தேனீ வளர்ப்பு தொடர்பான கருத்தரங்கனாது..
2019-05-18 14:36:20
எல்டிடிஈ அமைப்பினருக்கு எதிராக இடம்பெற்ற மனிதாபிமானமான நடவடிக்கைகள் முடிவுற்றதன் பின்னரான ஒரு தசாப்த கால நினைவு தினத்தை கொண்டாடும் வெற்றி தின நிகழ்வானது...
2019-05-17 20:59:56
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் விஜித்த ரவிப்பிரிய அவர்களின் வழிகாட்டலின் கீழ் வங்கி அதிகாரிகளுக்கு பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கானது அன்மையில் இடம் பெற்றது.
2019-05-17 20:59:55
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 59 64 68 மற்றும் முல்லைத்தீவு முன்னரங்க பாதுகாப்பு வலய படையினர் உள்ளடங்களாக 500ற்கும் மேற்பட்ட...
2019-05-17 16:49:19
இலங்கை இராணுவத்தின் நிரந்தர படைக்கு கெடெற் அதிகாரிகள் ஆட்சேர்ப்பதற்கான விண்ணப்படிவங்கள்....