Header

Sri Lanka Army

Defender of the Nation

19th May 2019 20:05:27 Hours

காலஞ் சென்ற போதகர் அம்மாவிற்கு கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி இறுதி அஞ்சலி

முருசமோட்டையில் அமைந்துள்ள நவஜூவனம் மெதடிஸ் திருச்சபையின் காலஞ் சென்ற போதகர் அம்மாவான திருமதி லுயிஷா அருளம்மா தம்பிராசா அவர்களின் பூதவுடலுக்கு கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்கள் இம் மாதம் (22) ஆம் திகதி வருகை தந்து இறுதி அஞ்சலியை செலுத்தினார்.

இச்சந்தர்ப்பத்தில் 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் ஏ எஸ் ஹேவாவிதாரன, 572, 573 ஆவது படைத் தளபதிகள் மற்றும் 1 ஆவது சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரியும் இணைந்திருந்தனர்.

காலஞ் சென்றவர் சமூக சேவையில் ஈடுபட்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினரான திரு தம்பிராசா குருக்குலராசா அவர்களது அன்பு தாயாவார். trace affiliate link | Nike