Header

Sri Lanka Army

Defender of the Nation

18th May 2019 20:08:22 Hours

வன போர் பயிற்சி மற்றும் எதிர்பெழுச்சி தொடர்பான அதிகாரிகளுக்கான பயிற்சி

வன போர் பயிற்சி மற்றும் எதிர்பெழுச்சி தொடர்பான நடவடிக்கை பயிற்சியானது 25ஆவது பயிற்சியானது அபிவிருத்தி திட்டமிடல் போர் பயிற்சி தொடர்பான தொழில்நுட்பங்கள் மற்றும் பயங்கரவாதத்திற்கெதிரான நடவடிக்கைகள் போன்றவை உள்ளடங்களாக மாதுருஓயா இராணுவ பயிற்சி மையத்தில் இடம் பெற்றது.

இப் பயிற்சிகளில் 20 இராணுவ அதிகாரிகள் 03 கடற்படை அதிகாரிகள் 01விமானப் படை அதிகாரி மற்றும் 05 வெளிநாட்டு அதிகாரிகளின் கலந்து கொண்டனர்.

இப் பயிற்சிகளில் மாதுருஓயா பயிற்சி மையத்தின் தளபதியான பிரிகேடியர் செனரத் நிவுன்ஹல்ல அவர்கள் கலந்து கொண்டார். latest Nike Sneakers | Nike Off-White