Header

Sri Lanka Army

Defender of the Nation

17th May 2019 16:49:19 Hours

கெடெற் அதிகாரிகளின் ஆட்சேர்ப்பு விண்ணப்படிவங்கள் இம் மாதம் (23) ஆம் திகதியுடன் நிறைவு

இலங்கை இராணுவத்தின் நிரந்தர படைக்கு கெடெற் அதிகாரிகள் ஆட்சேர்ப்பதற்கான விண்ணப்படிவங்கள் 2019 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி நிறைவடையவுள்ளது.

இந்த கெடெற் அதிகாரிகள் 18 – 22 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அத்துடன் மேலதிக விபரத்திற்கு கீழ் இருக்கும் இணையதளம் மற்றும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும். www.army.lk தொலை பேசி இலக்கங்கள்: 0112514603, 0112514605 buy footwear | Sneakers