Header

Sri Lanka Army

Defender of the Nation

19th May 2019 21:05:27 Hours

ஶ்ரீ முத்து மாரியம்மன் கோயில் திருவிழாவிற்கு இராணுவத்தினரால் பாதுகாப்புக்கள்

வன்னிவிளாங்குளம் ஶ்ரீ முத்து மாரியம்மன் கோயில் திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு நிமித்தம் 65, 653 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் 10 ஆவது இலேசாயுத காலாட் படையணியினால் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

மே மாதம் 17 – 18 ஆம் திகதி சிவில் பாதுகாப்பு திணைக்களம் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரிடம் கோரப்பட்ட வேண்டுகோளுக்கமைய 65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் கே எ டப்ள்யூ குமாரப்பெரும அவர்களது பணிப்புரைக்கமைய இராணுவத்தினரால் இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டது.

இந்த திருவிழாவிற்கு வருகை தந்த 2000 பக்தர்கள் மற்றும் இந்த ஆலயத்தின் பிரதம குருக்கள் இராணுவத்தினரது இந்த பாரிய சேவையை கௌரவித்து பாராட்டுக்களை தெரிவித்தனர்.Buy Kicks | Jordan 1 Mid Tropical Twist , Where To Buy , 554724-132 , Nike Air Max 96 green Men Running Shoes